திருமணத்திற்கு முன்பு சின்ன பார்ட்டி? காதலருடன் ஜாலி பண்ணும் ரகுல் ப்ரீத் சிங்!

rakul preet singh jackky bhagnani

தீரன் அதிகாரம் ஒன்று, NGK , அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகரான ஜாக்கி பக்னானியை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார். ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவரும் காதலித்து வருவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். ரகுல் ப்ரீத் சிங் ஜாக்கி பக்னானி இருவருக்கும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் … Read more

நடிகை ரகுல் ப்ரீத் சிங்க்கு விரைவில் டும்..டும்..டும்?

Rakul Preet Singh Jackky Bhagnani

தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களிலும் கூட நடித்திருக்கிறார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்து இருக்கிறார். அதைபோல், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியம் 2 படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டடு இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் … Read more

தொடங்கியது ‘அயலான்’ திருவிழா…இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

Ayalaan

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுகொண்டே இருந்தது. பிறகு சிஜி வேலைகள் எல்லாம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் … Read more

எனக்கு சாண்டா கொடுத்த பரிசு நீதான் அன்பே…காதலனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன பிரபல நடிகை.!

நடிகை ரகுல் பிரீத் சிங் நேற்று தனது காதலரும் நடிகருமான ஜாக்கி பக்னானிக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஜாக்கி பக்னானியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.   View this post on Instagram   A post shared by Rakul Singh (@rakulpreet) இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” சாண்டா எனக்கு வாழ்க்கைக்கான சிறந்த பரிசைக் கொடுத்தார். … Read more

ஒரு நாளைக்கு 15 மணி நேரம்…கஷ்டத்தை புரிஞ்சுக்கோங்க… ரகுல் ப்ரீத் சிங் உருக்கம்.!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் பெரிதா பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, தற்போது ஹிந்தியில் டாக்டர் ஜி, Thank God , உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில், திரைத்துறையினர் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை உழைக்கின்றனர். திரைத்துறையினரின் கஷ்டத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். இதையும் படியுங்களேன்- பொண்ணுங்க … Read more

அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.!? தெறிக்கவிடும் AK61-அப்டேட்.!

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் தான் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இதனை போனிகபூரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். முதல் காட்சியே பேங்கில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை … Read more

போதைப்பொருள் வழக்கு – நடிகை ரகுல் பிரீத் சிங் ஆஜர்.!

போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங் அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். தெலுங்கு திரையுலககில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகியோர்களுக்கும் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு காவல் துறை அதிகாரிகள், நடிகை சார்மி, மொமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் ராணா, தருண், ரவிதேஜா, நந்து, தனீஷ், நவ்தீப் உள்பட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும்,  சிறப்பு புலனாய்வு குழு இதனை விசாரிக்க அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், பிரபல இயக்குநர் … Read more

கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றில் பிரபல நடிகை.!

பிரபல விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும் கிரிக்கெட் வீரரான தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை படம் … Read more

மருந்து கடைகளில் மது விற்பார்களா ? பிரபல நடிகை ட்வீட்

பிரபல தெலுங்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஊரடங்குக்கு மத்தியில் மது வாங்கியதாக ஒரு வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவியது .இதற்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் மருந்து கடைகளில் மது விற்கிறார்கள் என்று எனக்கு தெரியாது என்று அந்த டீவீட்டை  பகிர்ந்து பதிலளித்துள்ளார் . Oh wow ! I wasn’t aware that medical stores were selling alcohol ???????????? https://t.co/3PLYDvtKr0 — Rakul Singh (@Rakulpreet) May 7, 2020

உலகநாயகன் கமலஹாசனே இல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் இந்தியன் 2!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் இந்தியன் -2.  கமல்ஹாசனுக்கு தற்போது அறுவை சிகிச்சை முடிந்துள்ளதால் அவர் ஓய்வில் இருக்கிறார். அதனால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவனி சங்கர், ராகுல் ப்ரீத் சிங் என … Read more