எதிர்பார்ப்புடன் வரும் பொங்கல் திரைப்படங்கள் !!

எந்த ஒரு ஆண்டும், ஒரு திரைப்படம் பொங்கல் அன்றே முதலில்  திரைக்கு வரும். அதே  போல இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். ஒரு மிக பெரிய நடிகரின் திரைப்படம்  திரைக்கி வந்தால் அது மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகும். சென்ற வருடம் பொங்கலுக்கு வெளியான வாரிசும், துணிவும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஒரே நாளில் திரைக்கு வந்து மோதி கொண்டது. அதில் வசூலில் இரண்டு படங்களும் சாதனை செய்ததே தவிர ரசிகர்களின் … Read more

தொடங்கியது ‘அயலான்’ திருவிழா…இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

Ayalaan

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுகொண்டே இருந்தது. பிறகு சிஜி வேலைகள் எல்லாம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் … Read more