எதிர்பார்ப்புடன் வரும் பொங்கல் திரைப்படங்கள் !!

எந்த ஒரு ஆண்டும், ஒரு திரைப்படம் பொங்கல் அன்றே முதலில்  திரைக்கு வரும். அதே  போல இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். ஒரு மிக பெரிய நடிகரின் திரைப்படம்  திரைக்கி வந்தால் அது மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகும். சென்ற வருடம் பொங்கலுக்கு வெளியான வாரிசும், துணிவும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஒரே நாளில் திரைக்கு வந்து மோதி கொண்டது. அதில் வசூலில் இரண்டு படங்களும் சாதனை செய்ததே தவிர ரசிகர்களின் … Read more

சூர்யா இருக்காரு நான் நடிக்க மாட்டேன்! மௌனம் பேசியதே படத்தில் நடிக்க மறுத்த ஹீரோ?

Mounam Pesiyadhe

இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா, நந்தா துரைராஜ் ஆகியோர் நடிப்பில் 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மௌனம் பேசியதே’. இந்த திரைப்படத்தில் திரிஷா, நேஹா பென்ட்சே, அமீர், விதார்த், அஞ்சு மகேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த காதல் காட்சிகள் … Read more

விக்ரம் கண்டு பதுங்கிய யானை.! அவங்க சொன்ன காரணம் தெரியுமா.?!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில்  உருவாகியுள்ள திரைப்படம் “யானை”. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கான டிரைலர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று … Read more

ரசிகர்கள் அழுதால் தான் இந்த படம் வெற்றி – ஹரி.!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “யானை”. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். இந்த படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஹரி, அருண் விஜய், பிரியா பவானி … Read more

அதிரடி சண்டைக்காட்சி.! தெறிக்கும் வசனம்.! அனல் பறக்கும் “யானை” டிரைலர் இதோ..!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “யானை”. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் என அனைத்தும் முடிவடைந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. … Read more

பின்வாங்கிய அருண் விஜயின் யானை .., புதிய ரிலீஸ் தேதி இதோ…!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் யானை. இந்த படம் வருகிற மே மாதம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பட வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் பேரில் வெளியீட்டு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் யானை … Read more

பார்டர் படத்தின் டிரைலர் வெளியீடு.!!

அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்டர், சினம், பாக்ஸர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் பார்டர் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சாமி சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். … Read more

அருண் விஜய்க்காக இணைந்த சூர்யா -கார்த்தி -ஜெயம் ரவி.!

அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் ட்ரைலரை நடிகர்கள், சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் வெளியீடுகின்றார்கள்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்டர், சினம், பாக்ஸர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் பார்டர் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் என்பவர் இயக்கியுள்ளார். இந்திய ராணுவ உளவாளிகள் கதையை மையமாக வைத்து இந்த படம் … Read more

யானை பலத்துடன் வருகிறார் அருண் விஜய்.! முதல் பார்வை வெளியீடு.!

அருண் விஜயின் 33-வது படத்திற்கான முதல் பார்வை வெளியீடபட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை டைட்டிலுடன் நாளை வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று படத்தின் முதல் பார்வை  வெளியாகியுள்ளது. படத்திற்கு “யானை” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ்,தெலுங்கு … Read more

அருண் விஜய்க்காக களமிறங்கும் ஆர்யா & பா.ரஞ்சித்.?!

அருண் விஜயின் 33-வது படத்தின் முதல்பார்வை நாளை வெளியீடு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படத்திற்கு தற்காலிகமாக AV33 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  9 -ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த … Read more