கதாநாயகியாக களமிறங்கிய ராஜலட்சுமி.! வெளியானது புது பட போஸ்டர்..!

செந்தில் – ராஜலட்சுமி ஆகிய இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பரான பாடல்களை படித்ததன் மூலம் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து சினிமாவில் பாடிய முதல் பாடலான “சின்ன மச்சான்” பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். தேன் குரலை கொண்ட இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இதில் ராஜலட்சுமி கடைசியாக புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த “சாமி என் சாமி” பாடலை பாடியது பட்டி தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கியது … Read more

அந்த மாதிரி கதையில் கதாநாயகியாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி.!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர்கள் செந்தில் – ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். தேன் குரலை கொண்ட இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ராஜலட்சுமி புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த “சாமி என் சாமி” பாடலை பாடியது பட்டி தொட்டி எங்கும் அவரை பிரபலமாக்கியது என்று கூறலாம். இன்னும் வரை அந்த பாடலை பலரும் கேட்டு … Read more

அந்த சம்பவம் உண்மைதான்.. அதிதி நல்லா பாடுறாங்க… வருத்தபட்ட ராஜலட்சுமி..!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சூர்யா தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் படத்தின் இரண்டாவது பாடலான  “மதுர வீரன் அழகுல” என்ற பாடலை யுவன் – அதிதி இருவரும் இணைந்து பாடியிருந்தார்கள். பாடலும் மிகவும் … Read more

முதல் அப்டேட்டே வேற மாறி.! தளபதி-66இல் முதல் பாடலை பாடும் செந்தில் – ராஜலக்ஷ்மி.!

தளபதி விஜயின் 66வது திரைப்படத்தில் தமன் இசையில் முதல் பாடலை செந்தில் – ராஜலக்ஷ்மி ஆகியோர் இணைந்து இன்று பாட உள்ளனர். தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங்கில் அவருக்கான காட்சிகளை நடித்து கொடுத்து முடித்துவிட்டார். பீஸ்ட் படத்தின் மீதம் ஏதேனும் காட்சிகள் எடுக்க வேண்டி இருந்தால் அதற்கான ஷூட்டிங் மட்டும் நடந்து வருகிறது. இயக்குனர் நெல்சன் அதற்கான வேலைகளை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தளபதி விஜய் தனது அடுத்த 66வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி … Read more

மருத்துவமனையில் தெய்வம் உள்ளதா? நாட்டுப்புற பாடகி செந்தில் ராஜலக்ஷ்மி!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாட்டுப்புற பாடல்களை பாடியதான் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி, அதன் மூலம் திரையுலகில் கால் பதித்துள்ளவர்கள் தான் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி. இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ராஜலக்ஷ்மி  கோவில்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன தெய்வங்களெல்லாம் மருத்துவமனைகளில் பணிபுரிவதால் என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,             View … Read more

புடைவையில் இருந்து மாடல் உடைக்கு மாறிய ராஜலட்சுமி வைரலாகும் புகைப்படம்

செந்தில்,ராஜலட்சுமி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சூப்பர் சிங்கர்”  நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இவர்களுக்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் இவர்கள் தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடவும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் “விஸ்வாசம்” “”ஆகிய படங்களில் பாடல்கள் பாடி உள்ளனர். பொதுவாக  இருவரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் வேஷ்டிசட்டை-புடவை  அணிந்து வருவார்கள்.சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமி மாடல் ட்ரெஸ்ஸில் வந்து உள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

இதய சூரியனுக்கு பாட்டு பாடி அஞ்சலி..! செய்த செந்தில் கணேஷ்..!!வீடியோ உள்ளே..!!

சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் செந்தில் கணேஷ்.சினிமாவிலும் பாடத்தொடங்கிய செந்தில்கணேஷ். தற்போது மறைந்த கலைஞருக்காக அஞ்சலி செலுத்தும்விதமாக தன்னுடைய கம்பீரமான குரலால் தளுதளுக்க பாடியுள்ளார். DINASUVADU