நானே வருவேன் படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த “நானே வருவேன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் – தனுஷ்- யுவன் ஷங்கர் ராஜா மூவரும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால் கண்டிப்பாக படம் தாறுமாறாக இருக்கும் என பலர் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி … Read more

நானே வருவேன் அதிர்ச்சி அப்டேட்.! மீண்டும் அதே கதையா.?! சோகத்தில் ரசிகர்கள்….

தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் காத்துள்ள நிலையில், படத்தின் டிக்கெட்கான முன்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களது கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர், … Read more

நானே வருவேன் திரைப்படத்தின் “ரெண்டு ராஜா” பாடல் வெளியீடு.!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க , படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான “வீரா சுரா” எனும் முதல் பாடல் மற்றும் டீசர்  ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை காலை 10.50-க்கு இரண்டாவது பாடல் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையும் படியுங்களேன்- இந்த படம் … Read more

அந்த சம்பவம் உண்மைதான்.. அதிதி நல்லா பாடுறாங்க… வருத்தபட்ட ராஜலட்சுமி..!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சூர்யா தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் படத்தின் இரண்டாவது பாடலான  “மதுர வீரன் அழகுல” என்ற பாடலை யுவன் – அதிதி இருவரும் இணைந்து பாடியிருந்தார்கள். பாடலும் மிகவும் … Read more

சைக்கோ த்ரில்லரில் மிரட்டும் “பொம்மை”.! அசத்தலான டிரைலர் இதோ..

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் பொம்மை. இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட  இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த நிலையில், படத்திற்கான … Read more

தமிழ் சினிமாவில் பெரும் சாதனை படைத்த தனுஷ் பாடலுக்கு வந்த சோதனை.!

கடந்த 2018-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரி 2. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது.   இதில், குறிப்பாக ரௌடி பேபி என்ற பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். பாடலின் வரிகள் மற்றும் தனுஷ், சாய் பல்லவி நடனம், யுவன் இசை என அனைத்தும் … Read more

கொம்பன் கார்த்தி நடிக்கும் விருமன்.! யுவன் இசையில் முதல் பாடல் அப்டேட் இதோ..

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி ஷங்கர் நடித்துள்ளார். தமிழில், இதுதான் அவருக்கு முதல் திரைப்படம். இந்த படத்தை 2 டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கிறார். கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து … Read more

லத்தி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.!

அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வந்த திரைப்பம் “லத்தி”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிந்துள்ளது. அடுத்தாக படத்தின் இறுதிக்கட்ட கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் … Read more

கையில் லத்தியுடன் கம்பீரமாக நிற்கும் விஷால்.! வெளியானது புதிய போஸ்டர்.!

அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்த்தில் “லத்தி” என்ற படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார்.இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. படத்தில் நடிகர் பரத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தாமிரபரணி, சண்டைக்கோழி, திமிரு, இரும்புதிரை, அவன் இவன், தீராத விளையாட்டு … Read more

விஷால் ரசிகர்களுக்கு “லத்தி” படத்தின் தாறுமாறான அப்டேட்.!

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான வீரமே வாகை சூடும் படம் ரசிகர்களுக்கு மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இவர் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவர் இயக்த்தில் “லத்தி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். இப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. படத்தில் நடிகர் பரத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த … Read more