நீடித்த நாட்களாய் ஒரே விலையில் தொடரும் பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில், இன்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த … Read more

சத்தீஸ்கர் : பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரி குறைப்பு ….!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோலுக்கு 1%, டீசலுக்கு 2% வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் குறைத்தது. மேலும், மாநில அரசுகள் வாட் வரியை குறைத்து கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது. இதனை அடுத்து பல்வேறு … Read more

“வெண்ணெய் எது?,சுண்ணாம்பு எது?, என மக்கள் நன்கு அறிவர்”- முதல்வருக்கு ஓபிஎஸ் நினைவூட்டல்!

பெரும்பாலான மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்திருக்கும்போது தமிழ்நாடு அரசு மட்டும் இயலாது என்று சொல்வது நியாயமற்றது என்றே தமிழ்நாட்டு மக்கள் நினைப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் நிலையில்,பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைத்திருக்கும் போது, தமிழ்நாடு அரசு மட்டும் இயலாது என கூறுவது நியாமற்றது. மக்களை ஏய்த்துவிடலாம் என நினைக்காதீர்கள். வெண்ணெய் எது, சுண்ணாம்பு எது, என மக்கள் நன்கறிவர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more

19-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை..!

19-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை.  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 19-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கே (பெட்ரோல் லிட்டர் 101.40 … Read more

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உடனடி அமல் ….!

புதுச்சேரியில் பெட்ரோல் விலை 12.85 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதுடன்,  டீசல் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான கலால் வரியை குறைத்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் கலால் வரி குறைப்பில் இருந்து கூடுதலாக 7 ரூபாய் வாட் வரியை புதுச்சேரி அரசு குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை 12.85 காசுகள் குறைந்து 94.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலையில் 19 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.83.58 க்கு விற்பனை … Read more

BREAKING: பெட்ரோல் ₹5, டீசல் ₹10 குறைப்பு நாளை முதல் அமல்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி நாளை முதல் முறையே ₹ 5 மற்றும் ₹ 10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு  அறிவித்துள்ளது.எரிபொருள் விலையேற்றத்தின் பாதிப்பால் தத்தளிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. டீசல் மீதான கலால் வரி குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக குறைக்கப்பட உள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இரு எரிபொருட்கள் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

அதிர்ச்சி…சதம் அடித்தும் நிற்காமல் உயரும் பெட்ரோல்,டீசல் விலை ..!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் உயர்ந்து ரூ.106.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.அந்த வகையில்,தமிழகத்தில் இந்த வருட தொடக்கத்திலிருந்து பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது.தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. நேற்று ஒரு … Read more

பெட்ரோல் போட வேண்டுமென்றால் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் – வேலூர் ஆட்சியர்

பெட்ரோல் நிலையத்திற்கு வரும் அனைவரும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே, பெட்ரோல் நிரப்ப வேண்டும் என வேலூர் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு … Read more

“2027 க்குள் பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகன விற்பனையை நிறுத்த வேண்டும்” – ஹீரோ எலக்ட்ரிக் ..!

2027 க்குள் பெட்ரோல் மூலம் இயங்கும் இரு சக்கர வாகன விற்பனையை இந்தியா நிறுத்த வேண்டும் என்று ஹீரோ எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்கள் போன்ற சுத்தமான ஆற்றல் வாகனங்களை மாற்றுவதை அதிகப்படுத்த 2027 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல் எரிபொருளால் இயங்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையை நாடு முழுவதும் நிறுத்த வேண்டும் என்று மின்சார-ஸ்கூட்டர் தயாரிப்பாளர் ஹீரோ எலக்ட்ரிக் அழைப்பு விடுத்துள்ளது. மாற்று எரிசக்தி வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் சீனா போன்ற பிற நாடுகளை விட இந்தியா … Read more

“இதெல்லாம் திமுகவுக்கு கைவந்த கலை” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு ..!

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என்ற தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்(ஓபிஎஸ்) வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என்பது தி.மு.க.வுக்கு கைவந்த கலை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகவுக்கு கை வந்த கலை: “மாநில சுயாட்சி, நீட் தேர்வு … Read more