OPPO A2x: 6.56 இன்ச் டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி.! அறிமுகமானது ஒப்போவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்.!

OPPO A2x

ஒப்போ நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒப்போ ஏ1x 5ஜி ஸ்மார்ட்போனை கிட்டத்தட்ட ரூ.19,100 என்ற விலையில் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தற்போது எந்தவித அறிவிப்பும் இன்றி தனது அடுத்தத் தயாரிப்பான ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ1x ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய சில அம்சங்களைக் கொண்டுள்ளதால், ஒப்போ ஏ2x ஆனது ஏ1x ஸ்மார்ட்போனின் மாறுபாடாகவே பார்க்கப்படுகிறது. டிஸ்பிளே ஒப்போ ஏ2x வில் 1612 × 720 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.56 இன்ச் … Read more

OPPOFindN3Flip: ஒப்போவின் புதிய ஃபிளிப்..! அக் 12-ம் தேதி அறிமுகம்.!

OPPOFindN3Flip

சமீப நாட்களாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அந்தவகையில், பயனர்களிடையே அதன் கேமராவிற்காகவே பிரசித்தி பெற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ‘ஒப்போ’ அதன் புதிய பைண்ட் என்3 ஃபிளிப் (Find N3 Flip) ஸ்மார்ட்போனை சந்தைகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு முன்னதாக சாம்சங், மோட்டோ போன்ற நிறுவனங்கள் தங்களது ஃபிலிப் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அந்த ஸ்மார்ட்போன்கள் பயனர்கள் மற்றும் பல தொழில்நுட்ப ஆர்வலர்களையும் ஈர்த்தது. தற்போது, ஒப்போவும் இந்த வரிசையில் இணைந்து, … Read more

Oppo-A15 விற்பனை இன்று முதல் தொடக்கம்!

Oppo நிறுவனத்தின் A15 ஸ்மார்ஸ்போன்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ஒப்போA15 3ஜிபி+32ஜிபி வேரியண்ட்டில் மட்டும் வரும் இந்த ஸ்மார்போன்கள் ₹10,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹெஸ்டிஎஃபி வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும் 13+2+2 பிரைமரி,மேக்ரோ,டெப்த் சென்சார் கேமராக்கள்,5எம்பி செல்பி கேமரா மற்றும் 4230mAhபேட்டரி உடன் 10w சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது.

ஒப்போ நிறுவனத்தில் 6 பேருக்கு கொரோனா.. 3000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை.!

ஒப்போ நிறுவனத்தில் பணிபுரியும் 6 பேருக்கு கொரோன தொற்று உறுதியானதால், அங்கு பணிபுரியும் 3000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 95,698 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,025 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரே நாளில் 5,050 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்,154 பேர் புதியதாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உத்தர பிரதேஷ் மாநிலம், நொய்டா மாவட்டத்தில் ஒப்போ மொபைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் 6 … Read more

இனிமேல் இந்திய அணிக்கு ஸ்பான்சராக பைஜூ நிறுவனம் !

இந்திய அணியின் ஜெர்சி ஸ்பன்சராக சீன மொபைல் நிறுவனமான ஓப்போ தற்போது இருந்து வருகிறது. ஓப்போ நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு ஆயிரத்து 79 கோடி ரூபாய்க்கு  ஐந்து ஆண்டு காலம் ஒப்பந்தம் ஆகி இருந்தது. இந்நிலையில் தனது ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிந்து கொள்ள முடிவு செய்து உள்ளது.இதை தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத உள்ள தொடர் வரை இந்திய அணி ஓப்போவின் ஜெர்சியை அணிந்து விளையாடும். செப்டம்பர் மாதம் … Read more

128ஜிபி(128 GB) உடன்  ஓப்போ எப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!

  ஓப்போ எஃப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் குறித்து, ஓப்போ நிறுவனம் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் மும்பையில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு, ஊடகங்களுக்கு இந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிலையில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படலாம் என்பதை குறிக்கும் ஒரு புதிய போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்எம்ஏரினா பத்திரிக்கையில் ஸ்லேஸ்லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட போஸ்டரில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் … Read more