2வது முறையாக பிரதமரானர் ஜசிந்தா! கர்ஜிக்கும் பெண்சிங்கம்

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். நியூசிலாந்து பொதுத்தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ளார். நியூசி.,நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான பிரதமர் ஜசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 % வாக்குகளைப் பெற்றது. நாடளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை கைப்பற்றிய தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பொதுத்தேர்தலில் வெற்றி குறித்து பிரதமர் ஜசிந்தா கூறுகையில் அடுத்த … Read more

நியூசிலாந்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவால் ஒருவர் பலி.!

நியூசிலாந் நாட்டில் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளார். நியூசிலாந்தில் இதுவரை 1,767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவிலிருந்து 1,631 பேர் குணமடைந்துள்ளனர். 24பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், நியூசிலாந் நாட்டில் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் நியூசிலாந்தின் ஆக்லாந் சிட்டியில் இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டதன் மூலம் இந்த நபர் உயிரிழந்ததாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த நபரின் உயிரிழப்பை சேர்த்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது … Read more

அதிகரிக்கும் கொரோனா.! பொது தேர்தலை தள்ளி வைத்த நியூசிலாந்து பிரதமர்.!

நியூசிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், அந்நாட்டின் பொது தேர்தலை அக்டோபர் 17ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி பொது தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது 107 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அதிகரித்து வருகிறது. அதாவது புதிதாக பல பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே கொரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தால் 2 வார ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன் பொது தேர்தலை தள்ளி … Read more

#BREAKING:நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!

கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவுகோலில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. There is no tsunami threat to New Zealand following the M7.4 SOUTH OF THE KERMADEC ISLANDS earthquake. Based on current information, the initial assessment is that the earthquake is unlikely to have caused a tsunami that will pose a threat to New Zealand. — … Read more

நில நடுக்கத்துக்கு மத்தியிலும் பேட்டியளித்த நியூசிலாந்து பிரதமர்!

பேட்டியின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் பொருட்படுத்தாமல் பேட்டியளித்த நியூசிலாந்து பிரதமர்.  உலகம் முழுவதும் கொரோனாவின்துக்கம் தாக்கம் நாளுக்கு நாள் மேலும் மேலும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாடுகளில் லட்சத்தை கடந்து பாதிப்புகள் சென்று கொண்டிருக்கிறது.  இந்நிலையில், நியூசிலாந்தில் இந்த கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அறிவாகவும், துணிவாகவும் விரைந்து செயல்பட்ட நியூசிலாந்து பிரதமராகிய பெண்மணி ஜெசிந்தாவால் அந்நாட்டில் கொரோனா தற்பொழுது கட்டுக்குள் உள்ளது. இதனால் … Read more

ஊரடங்கு உத்தரவு தளர்வு -நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு

நியூசிலாந்தில்  ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து முழுவதும் இதுவரை, 1,472 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது . பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்  ,நாட்டில் கொரோனா  பரவலின் அனைத்து மூலங்களும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் கொரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவிட்டோம் என்று அறிவித்தார்.  மேலும் இன்று முதல் அங்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது .  இதனால் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் பல பேர் தங்கள் பணிகளுக்கு சென்றுள்ளனர்.அங்கு  மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து ! ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் இந்திய … Read more

தொடரை இழந்த இந்திய அணி ! நாளைய போட்டியிலாவது வெற்றிபெறுமா? ஏக்கத்தில் இந்திய ரசிகர்கள்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை  கடைசி மற்றும் 3 -வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் … Read more

#BREAKING : இந்திய அணிக்கு பின்னடைவு-நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி நேற்று இந்தியா ,நியூஸிலாந்து இடையில் 5-வது  மற்றும் கடைசி டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் … Read more

பேட்டிங்கில் சொதப்பிய நியூசிலாந்து அணி ..!இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையே 2-வது டி -20  போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 132 ரன்கள் அடித்துள்ளது.   இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டி -20  போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி நியூசிலாந்து அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க … Read more