கொரோனா பாதிப்பால் பாகிஸ்தான் தொடருக்கு 9 புதிய வீரர்களை தேர்வு செய்தது இங்கிலாந்து..!

கொரோனா பாதிப்பால் பாகிஸ்தான் தொடருக்கு 9 புதிய வீரர்களை தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.  கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஒரு நாள் தொடருக்கு பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 கிரிக்கெட் வீரர்கள், 4 பணியாளர்கள் என 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் தற்போது 7 பெரும் கொரோனாவுக்கான சிகிச்சையை பெற்று வருகின்றனர். மேலும், மீதமுள்ள வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் அடுத்தபடியாக இங்கிலாந்து … Read more

#BREAKING : இந்திய அணிக்கு பின்னடைவு-நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.அதன்படி நேற்று இந்தியா ,நியூஸிலாந்து இடையில் 5-வது  மற்றும் கடைசி டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் … Read more

காயம் காரணமாக போட்டியில் இருந்து தவான் விலகல் ! புதிய வீரர் இந்திய அணியில் சேர்ப்பு

ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக  தவான் விலகியுள்ளார்.   இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.இதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் முதலில் டி-20 போட்டியில் விளையாடி வருகிறது .முதல் போட்டியில் இந்திய அணியும் ,இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளது.தொடரை … Read more