கணவருக்கு தொடர் சிக்கல்! நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு?

Nayanthara

நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீபகாலமாக சில சிக்கல்களை சந்தித்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு அவருக்கு அஜித்குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்து பிறகு அந்த வாய்ப்பு  சில காரணங்களால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு வேறொரு இயக்குனருக்கு கொடுக்கப்பட்டது. இது விக்னேஷ் சிவனை பெரிய அளவில் காயப்படுத்தியது என்று கூட கூறலாம். இதனால் சோகத்தில் இருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக LIC என்ற திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுப்பதாக அறிவித்தார். … Read more

வயசானாலும் உங்க அழகு இன்னும் போகல! நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Nayanthara

நடிகை நயன்தாரா 39 வயதாகியும் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் சென்று கலக்கினார். குறிப்பாக கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். படம் வசூல் ரீதியாகவும் ஹிட் ஆனது. இந்நிலையில், மும்பையில் நேற்று 2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நடிகை நயன்தாரா ஸ்டைலான சேலை அணிந்துகொண்டு கலந்து … Read more

ஷாருக் முதல் நயன் வரை….தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்களின் மொத்த லிஸ்ட்.!

Dadasaheb Phalke awards 2024 winners

2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்றது. இதில், ஷாருக்கான் , ராணி முகர்ஜி, கரீனா கபூர், விக்ராந்த், நயன்தாரா மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், ஜவான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். இதனை தொடர்ந்து, அந்த படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றுக்கொண்டார். தற்பொழுது, 2024  தாதாசாகேப் பால்கே … Read more

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.!

Dadasaheb Phalke Awards 2024

2024ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. இதில், ஜவான் படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருது அதே படத்திற்காக நயன்தாராவிற்கும் வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், இயக்குனர் அட்லீ, அவரது மனைவி பிரியா, இசையமைப்பாளர் அனிருத், நடிகை நயன்தாரா மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட ‘ஜவான்’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். தனக்கான விருதினை பெற்ற கொண்டு மேடையில் பேசிய நடிகர் ஷாருக்கான், ‘விருதுகளை … Read more

படங்கள் எல்லாம் தொடர் தோல்வி! வெற்றிப்பாதைக்கு திரும்ப நயன்தாரா எடுத்த முடிவு!

nayanthara

நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டது என்றாலே அவர்களே தாங்கள் நடிக்கும் படங்களை தயாரிக்க தயாராகி விடுவார்கள். இருப்பினும் இப்போது நயன்தாராவுக்கு வாய்ப்புகள் குறைய வாய்ப்பில்லை. ஆனால், சமீபகாலமாக நயன்தாரா நடிக்கும் படங்கள் எல்லாம் வெற்றிபெறாமல் தோல்வி அடைந்து வருகிறது. ஒரு காலத்தில் இவருடைய படங்கள் எல்லாம் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டிருந்த சமயம் எல்லாம் போய் தற்போது படங்கள் எல்லாம் தோல்வி அடைந்து வருகிறது. இதனையடுத்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா … Read more

குடும்பத்துடன் குஷி! காதலர் தினத்தை கொண்டாடிய நயன்தாரா…வைரலாகும் புகைப்படங்கள்!

VigneshShivan and Nayanthara

தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகை வந்தாலும் நடிகை நயன்தாரா அதனை தனது குடும்பத்துடன் கொண்டாடி அதற்கான புகைப்படங்களை ரசிகர்களுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டுவிடுவார். அந்த வகையில், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தனது கணவருடன் ஜாலியாக கொண்டாடி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் … Read more

சின்ன பட்ஜெட் படமா? நோ..நோ..! கறார் காட்டும் நயன்தாரா?

Nayanthara

நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் எல்லாம் பெரிய அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றே சொல்லலாம். அதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான அன்னபூரணி பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை தொடர்நது அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக நடிக்கவுள்ள படம் … Read more

ஜெயிலர் 2-வில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?

jailer 2

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்னா மேனன், விநாயகன், தமன்னா பாட்டியா, மோகன்லால், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை … Read more

அன்னபூரணி திரைப்பட விவகாரம் – வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா!

nayanthara

அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில், நடிகை நயன்தாரா நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் மதம் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. இதனையடுத்து எதிற்மறையான விமர்சனத்திற்கு தள்ளப்பட்டது. படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் மும்பையின் மேற்கு புறநகரில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் பஜ்ரங்தள் அமைப்பு நயன்தாரா மீது, … Read more

குவியும் வழக்கு: அன்னபூரணியால் அப்செட்டில் நயன்தாரா?

annapoorani - nayanthara

நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ம் திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில், கடந்த டிசம்பர் மதம் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு பலர் நெகடிவ் விமர்சனங்களை கூறினர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் மும்பையின் மேற்கு புறநகரில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் பஜ்ரங்தள் அமைப்பு … Read more