ஜெயிலர் 2 ரெடி ஆயிட்டு இருக்கு! ரகசியத்தை கசியவிட்ட பிரபல நடிகை?

Jailer

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது முதல் பாகத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்த நடிகை மிர்னா மேனன் பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 உருவாவதாக தெரிவித்துள்ளார். Read More –சைலண்டாக அடுத்த சம்பவத்திற்கு தயாரான லெஜண்ட் அண்ணாச்சி! இது குறித்து பேசிய நடிகை மிர்னா மேனன் ” ஜெயிலர் பாகம்-2 பற்றி நெல்சன் சாரிடம் பேசினேன், … Read more

ஜெயிலர் 2-வில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?

jailer 2

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்னா மேனன், விநாயகன், தமன்னா பாட்டியா, மோகன்லால், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை … Read more