ஜெயிலர் 2-வில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?

jailer 2

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்னா மேனன், விநாயகன், தமன்னா பாட்டியா, மோகன்லால், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை … Read more