சர்ச்சையில் சிக்கினாரா சிம்பு!

தமிழ் சினிமாவில் தனக்கு தோன்றுவதை வெளிப்படையாக கூறும் குணத்தை உடையவர் நடிகர் சிம்பு. அவரை பற்றிய பல்வேறு சர்ச்சைகள் வந்துள்ளன. அதில் அவர் தனது பதில்களை வெளிப்படையாகவும் கூறியுள்ளார்.சர்ச்சைகள் பற்றி பயப்படாதவர் சிம்பு. தற்போது நடிகை லேகா வாசிங்டன்  என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஒன் வேர்ட் கெட்டவன்’ என்று மீ டூ டாக்கில் கூறியுள்ளார்.இவர் சிம்பு நடித்த கெட்டவன் படத்தில் நடித்தார். அதனால் கெட்டவன் என்பது சிம்பு வை தான் குறிக்கின்றார் என்று பலரால் பேசப்பட்டு வருகின்றது.

சர்காரோடு……….தீபாவளிக்கு சண்டையிட வரும் படங்கள்……….பற்றி லீஸ்ட் இதோ…!!!

நடிகர் விஜயின் சர்கார் படத்தோடு திரையரங்கில் சண்டையிட வரும் படங்களின் லீஸ்ட் பற்றிய தகவல் தெரியவந்ததுள்ளது. (2018) இந்த ஆண்டு தீபாவளிக்கு நடிகர் அஜித், விஜய், சூர்யாவின் ஆகியோர்களின் டங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் அஜித்தின்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வாசம் மற்றும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ள நிலையில், படத்தின் பின்னணி … Read more

ஜோக்கருடன் ஜோ.வின் அடுத்த மூவ்…!! தெரியுமா..??

தமிழில் முன்னனி நடிகயாக இன்றும் வலம் வருபவர் நடிகை ஜோதிகா இவர் சில காலம் சினிமாவுக்கு ப்ரெக் எடுத்திருந்த நிலையில் இவரின் கம்பெக் ரொம்ப சூப்பரானது தான் இவர் இப்போ நடிக்க படங்களை மிக பொறுப்புடன் கையாண்டு நடிக்கிறார். அந்த வகையில் 36 வயதினேலே,மகளிர் மட்டும்,நாச்சியார்,செக்கசிவந்த வானம் என்று தன்னுடைய நடிப்பை நிலைநாட்டி வருகிறார் நடிகை ஜோதிகா. தற்போது செக்கசிவந்த வானம் முடித்த நடிகை ஜோதிகா அடுத்தாக நடிக்க இருக்கும் படம் பற்றி அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த … Read more

ரஜினிக்கு உ.பி ல கிடைச்ச ராஜா மரியாதையை பாருங்க..!! செம சூப்பர்..!ஸ்டாருக்கு ஊரெல்லாம் கெத்து தா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் பேட்ட இப்போ தா இந்த படத்தின் மொஷன் போஸ்டர் வந்துச்சு`இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.போஸ்டரே சும்மா தெறிக்கவிட்டது.இந்த படத்தின் மீது ரசிர்களுக்கு பெரிய எதிர்பார்ப்ப டைட்டில் ஏற்படுத்திருச்சு. இந்த படத்திற்க்காக சூப்பர் ஸ்டார் ரஜினி லக்னோ சென்றுள்ளார். அதை தொடர்ந்து வாரணாசியிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.இதனால ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடக்க இருப்பதை தெரிந்த கொண்ட உத்திர பிரதேச அரசு … Read more

ரஜினி ரசிகர நீங்கள்..!இன்று மாலை ரஜினி தரும் சர்ப்ரைஸ்..!!என்னனு தெரியுமா..?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடப்படும் என்று அதிகார தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல்படம் இதுவாகும் இந்நிலையில் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் வித்தியாசமான கதை களத்தை அமைப்பவர்.ரஜினி- கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி எப்படி என்று இன்று மாலை தெரிந்துவிடும் ரசிகர்களுக்கு என்று கோலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. DINASUVADU  

தமிழ் சினிமாவில் படமாகிறது ஜல்லிக்கட்டு..!

இந்தியில் முக்கிய இயக்குனர் அனுராக் காஷ்யப். திரைக்கதையில் ஜாம்பவான் எனப்படும் அனுராக் நயன்தாராவின் `இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமிழில் உருவாகும் ஒரு படத்துக்கு இணை தயாரிப்பாளராக இருந்து உருவாக்கி வருகிறார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னெழுச்சியாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம். உலக அளவில் பரபரப்பாக்கிய இந்த போராட்ட காட்சிகளை அப்படியே படம் பிடித்து போராட்டத்தின் பின்னணி, கலந்துகொண்டவர்கள் அதற்காக கூறும் காரணங்கள், உலக அளவில் நடந்த போராட்ட … Read more

காலா படத்திற்கு முற்றுபுள்ளி வைத்த தனுஷ்!!

சூப்பர்ஸ்டாரின் காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அதற்கு சான்று சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த கூட்டம் ஆகும். வெளியிடும் தேதி  மாற்றம் படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், காலா ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் இருக்கும் என வதந்தி பரவியது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில்  தனுஷ் “வதந்திகளை நம்பவேண்டாம், படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும்” என ட்விட்டரில் அறிவித்துள்ளார். எனவே ரசிகர்கள் … Read more

தந்தை, மகன் நடித்த ‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘மிஸ்டர். சந்திரமௌலி’. இப்படத்தின் பணிகள் தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ந் தேதி வெளியாகவுள்ளது என்று படக்குழு தற்போது அறிவித்துள்ளது.