இது ரீல் இல்லை ரியல்! மேடையில் செம குத்தாட்டம் போட்ட ஜெயம் ரவி!

jayam ravi dance

நடிகர் ஜெயம் ரவி இறைவன் படத்தின் தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர்  ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை அனுபமா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை … Read more

தமிழ் சினிமாவுக்காக காத்திருக்கும் அனுபமா! சைரன் படத்தில் நடித்த முக்கிய காரணம்?

Anupama Parameswaran siren

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனுபமா. இவருக்கு இந்த திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பல வெற்றி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்தார். பிறகு தமிழில் தனுஷிற்கு ஜோடியாக கொடி அதர்வாவிற்கு ஜோடியாக தள்ளி போகாதே உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். பிறகு பெரிதாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை சமீபகாலமாக மலையாளத்திலும் அனுபமாவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் எந்த படங்கள் கிடைத்தாலும் … Read more

கீர்த்தி சுரேஷை பங்கமாக கலாய்த்த ஜெயம் ரவி! வைரலாகும் வீடியோ!

keerthi suresh

ஜெயம் ரவி தற்போது சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை அனுபமா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌஷிக் மஹதா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது என்றே … Read more

நித்யா மேனன் – ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை…ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படக்குழு.!

Nithya Menon - Jayam Ravi

ஜெயம் ரவி தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.  நட்சத்திரங்கள் பட்டாளம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இதனை தொடந்து இந்த ஆண்டு, அவரது நடிப்பில் வெளிவந்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர், ஜெயம் ரவி நடிக்கும் 30 வது படத்திற்கு ‘பிரதர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் … Read more

ஒரிஜினல் நாயகன் மீண்டும் வரார்! அப்டேட்டை தெறிக்க விட்ட KH234 படக்குழு…

KH234 crew

நடிகர் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படங்களின் அப்டேட்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில், ‘இந்தியன் 2’படத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியானது. தற்போது, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 234வது படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனிடையே இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி, மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக … Read more

இறைவன் கொடுத்த படுதோல்வி! கடும் வருத்தத்தில் ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு?

jayam ravi iraivan

ஜெயம் ரவி தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது. பொன்னியின் செல்வன் 2 பாகங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தாலும் கூட அவர் தனி ஹீரோவாக அந்த படத்தில் நடிக்கவில்லை பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அவர் தனியாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் என்றால் கோமாளி படம் தான். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்த பூமி, அகிலன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய … Read more

நடிகர் ஜெயம்ரவிக்கு கொரோனா தொற்று உறுதி.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. ஆனாலும், ஒரு நாளைக்கு இந்தியாவில் மட்டும் 2,000 மேல் கோரோனோவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் சினிமா பிரபலங்கள் சிலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், பிரபல நடிகரான ஜெயம் ரவி நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்” இன்று மாலை எனக்கு கோவிட்-19 தொற்று … Read more

எத்தனை படம் செஞ்சோம்னு முக்கியமில்லை.. தரமான ஹிட் தான் முக்கியம்.! ஜெயம் ரவி அசத்தல்.!

ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான பேராண்மை, சந்தோஷ் சுப்ரமணியம், பூலோகம், மிருதன், தனிஒருவன், கோமாளி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது  ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருக்கிறது. இதையும் … Read more

ஜெயம் ரவிக்கு ஜோடியான பிரியங்கா அருள் மோகன்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

நடிகர் ஜெயம் ரவி தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆனால், படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹீரோயினாக யார் நடிக்கிறார் என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து, அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதையும் படியுங்களேன்- ரெஜினாவை தவறாக பேசிய நபர்கள்.? … Read more

“உயரத்தை பார்த்து பயமில்லை”…மிரட்டலாக வெளியான பூமி டிரைலர்..!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது. இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படம் பூமி .இசையமைப்பாளர் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். கடந்த மாதம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி … Read more