கர்ணன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாற்றம்.!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது, இந்நிலையில் படத்தின் தற்போது கிளைமாக்ஸ் காட்சியில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மக்கள் … Read more

சிவகார்த்திகேயனுக்கு நல்ல கதை ஒன்று கூறுங்கள் வெற்றிமாறன்.!

சிவகார்த்திகேயனுக்கு மிகவும் திறமைசாளி வருங்காலத்தில் மிகப்பெரிய நடிகராக வருவார் என்றும் தனுஷ் கூறியுள்ளார்.  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன், இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது,மேலும் 100கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன் ஜகமே தந்திரம் வெளியாகவுள்ளது.  இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறிருப்பது நடிகர் … Read more

சர்காரோடு……….தீபாவளிக்கு சண்டையிட வரும் படங்கள்……….பற்றி லீஸ்ட் இதோ…!!!

நடிகர் விஜயின் சர்கார் படத்தோடு திரையரங்கில் சண்டையிட வரும் படங்களின் லீஸ்ட் பற்றிய தகவல் தெரியவந்ததுள்ளது. (2018) இந்த ஆண்டு தீபாவளிக்கு நடிகர் அஜித், விஜய், சூர்யாவின் ஆகியோர்களின் டங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் அஜித்தின்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வாசம் மற்றும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ள நிலையில், படத்தின் பின்னணி … Read more