அடுத்த மாதம் மதுரையில் ஆலோசனை , அவர்கள் விரும்பினால் கட்சி ஆரம்பிப்பேன் – மு.க.அழகிரி பேட்டி

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ,ஜனவரி மாதம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இதற்கு இடையில் தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியது.ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மு.க.அழகிரி பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் ,கலைஞர் பெயரில் இந்த அமைப்பு அல்லது கட்சி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது.ஆனால் மு.க.அழகிரி தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் … Read more

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” – மு.க.அழகிரியின் அதிரடி பதிவு.!

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். தற்போது,தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அண்ணனாகிய இவர் அதிமுக அல்லது பாஜகவில் மு.க.அழகிரி இணைய இருப்பதாக அண்மையில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இவர் எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார். இதனை பருத்து அனைவரும் அரசியலில் களமிறங்குவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சேற்றில் தான் செந்தாமரை மலரும்! அதுபோல அந்த குடும்பத்தில் கூட நல்ல மனிதன் பிறந்துள்ளார்! – ஹெச்.ராஜா

மு.க.அழகிரி நல்லவர். 20-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அவர் நல்ல முடிவை எடுப்பார் என நினைக்கிறேன். மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்க போவதாக செய்திகள் வெளியான நிலையில், வரும் 20-ம் தேதி மு.க.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அழகிரி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடையை மீறி பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹெச்.ராஜா, ‘மு.க.அழகிரி நல்லவர். 20-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், … Read more

நான் பாஜகவில் இணைகிறேனா ? மு.க.அழகிரி பதில்

மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறிய நிலையில், நான் பாஜகவில் சேரவுள்ளேன் என சிலர் காமெடி செய்துக்கொண்டு இருக்கின்றனர் என்று அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தற்போது தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை ஈடுபட உள்ளதாக தெரிவித்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மு.க. அழகிரி பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் கலைஞர் பெயரில் இந்த அமைப்பு … Read more

மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் – எல். முருகன்

 மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முன்னாள்  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றது.திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தற்போது தனிக்கட்சி குறித்து  மு.க.அழகிரி  ஆலோசனை ஈடுபட உள்ளதாக தெரிவித்து … Read more

அரசியலில் வெற்றிடத்தை ரஜினி காந்த் நிரப்புவார் – மு. க. அழகிரி பேட்டி

அரசியலில் வெற்றிடத்தை ரஜினி காந்த் நிரப்புவார் என்று  மு. க. அழகிரி தெரிவித்துள்ளார். கருணாநிதி மறைவிற்கு பின் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் திமுகவில்  பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். ஆனால் சமீபத்திய பேட்டிகளில் திமுக குறித்த கருத்தை தெரிவிக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்.அதற்கு ஏற்றவகையில் பேட்டி ஒன்றில் ,நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. என்னிடம் ஏன் திமுக பற்றி கேட்கிறீர்கள் என்று … Read more

டிசர்ட்டில் அழகிரி,இருந்தாலும் ஸ்டாலினுடன் செல்பி எடுத்த வாலிபர்!

வாலிபர் ஒருவர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்திருந்தவர்  அணிந்திருந்த டி-சர்ட்டில் மு.க.அழகிரியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு … Read more

ஆர்கே நகர் தேர்தல் தோல்வி விமர்சனம்: திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க போகும் மு.க.அழகிரி

சென்னை : கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் அவரது மகன் மு.க.அழகிரி சந்திக்கவுள்ளர்.மேலும் இந்த சந்திப்பில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்கவே மு.க.அழகிரி சந்திப்பு நடைபெறப்போவதாக என தகவல் கிடைத்துள்ளது.   கடந்த மாதம் நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய தோல்வியை  மு.கருணாநதியின் மூத்த மகனும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மு.க.அழகிரி மற்றும் அவரது பேரனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

நெல்லையில் மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் கீழ்ப்பாவூர் பகுதியில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய தோல்வியை  மு.கருணாநதியின் மூத்த மகனும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மு.க.அழகிரி மற்றும் அவரது பேரனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.