எனது தம்பி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் – முக அழகிரி

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அவரது சகோதரர் மு.க அழகிரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு அவரது சகோதரர் முக அழகிரி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக உள்ள முக ஸ்டாலினை பார்த்து பெருமைகொள்கிறேன் என்றும் அண்ணன் என்ற முறையில் எனது தம்பிக்கு வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுளார். மேலும், திமுக தலைவர் முக ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி வழங்குவர் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தெரிவித்துள்ளார். … Read more

மு.க.அழகிரி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்.!!

மு.க. அழகிரி மீதான நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் மு.க. அழகிரி மீதான சில பிரிவு பொருந்தாது என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிலத்தை அபகரித்தாக தொடர்ந்த வழக்கில் சில பிரிவு பொருந்தாது என மதுரை நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது. மதுரை திருமங்கலத்தில் 44 … Read more

மு.க.அழகிரியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து போக போக தெரியும்! – அமைச்சர் பாண்டியராஜன்

அதிமுக அரசை குறை சொல்லி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு இருக்கின்ற வாக்குகளும் போய்விடும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்புகளை வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி அவற்றை கொடுக்கும் பணிகள் இன்று முதல் நடந்து வருகிறது. இதையடுத்து, திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு, … Read more

அரசியலில் அடுத்த நகர்வு என்ன ? மதுரையில் ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி ஆலோசனை

மதுரையில் மு.க. அழகிரி ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.இதனிடையே இன்று வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தி வருகிறார் மு.க.அழகிரி.மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள  ஆதரவாளர்கள் தவறாது பங்கேற்க ஏற்கனவே அழகிரி அழைப்பு விடுத்திருந்தார்.ஆலோசனை … Read more

அரசியல் நடவடிக்கை என்ன ? ஆதரவாளர்களுடன் இன்று மு.க.அழகிரி ஆலோசனை

வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இன்று  ஆதரவாளர்களுடன்  ஆலோசனை நடத்துகிறார் மு.க.அழகிரி. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இதற்கு இடையில் தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியது.ஆனால் மு.க.அழகிரி தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. இதனிடையே மு.க.அழகிரி தரப்பில் அறிக்கை ஓன்று வெளியாகியது.அந்த அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன்.இந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி அன்று(அதாவது இன்று … Read more

வருங்கால அரசியல் நடவடிக்கை என்ன ? மு.க.அழகிரி நாளை ஆலோசனை

வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் நாளை  ஆலோசனை நடத்துகிறார் மு.க.அழகிரி.   தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இதற்கு இடையில் தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியது.ஆனால் மு.க.அழகிரி தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. இதனிடையே மு.க.அழகிரி தரப்பில் அறிக்கை ஓன்று வெளியாகியது. அந்த அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன்.இந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி … Read more

மு.க.அழகிரியை புறந்தள்ளி விட்டு திமுக ஆளும் கட்சியாக வர முடியாது -அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

ஜனவரி 3-ஆம் தேதி அன்று அழகிரி ஆலோசனை நடத்த உள்ள நிலையில் , அவர் கட்சி தொடங்குவது திமுகவிற்கு பெரிய பாதிப்பாக இருக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன் என்று மு.க.அழகிரி அறிவித்தார்.இந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் … Read more

வரும் 31ல் கட்சி அறிவிப்பு: 3 நாளில் சென்னை திரும்புகிறாரா ரஜினி? – மு.க அழகிரி

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாக மு.க அழகிரி நலம் விசாரித்துள்ளார். ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து போனில் நலம் விசாரித்தேன் என முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 2 அல்லது 3 நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாக நடிகர் ரஜினி தொலைபேசியில் கூறினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினியின் உடல்நிலையில் நல்ல … Read more

தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் மதுரை வர வேண்டும் -மு.க.அழகிரி அழைப்பு

தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜனவரி 3-ஆம் தேதி மதுரை வர வேண்டும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இதற்கு இடையில் தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியது.ஆனால் மு.க.அழகிரி தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. இதனிடையே நேற்று தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து அறிய கோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.அழகரி சென்றார்.இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,தேர்தலில் எனது பங்களிப்பு … Read more

திமுகவில் இருந்து அழைப்பு வந்ததா ? மு.க. அழகிரி விளக்கம்

இன்று கோபாலபுரம் சென்ற அழகிரி , திமுகவில் இருந்து அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.  திமுகவின் முன்னாள் தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி அவர்களின் மரணத்திற்கு பிறகு முக.அழகிரியா , ஸ்டாலினா என்ற ஒரு எதிர்பார்ப்பு வந்தது.ஆனால் முக.ஸ்டாலின் தான் திமுக தலைவராக பதவியேற்றார். இதனைத்  தொடர்ந்து அவ்வப்போது தனது ஆதரவாளர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார் அழகிரி.ஆகவே அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இதற்கு இடையில் தனிக்கட்சி குறித்து … Read more