மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான மாஸான புகைப்படம்!

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான மாஸான புகைப்படம். இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.  இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிகில். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தற்போது இவர் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சந்தனு, மாளவிகா மோகன் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் … Read more

தளபதி விஜயுடன் மோத தயாரான சூர்யா! இரு துருவங்களுக்கு இடையே களமிறங்க உள்ள விஷால்!?

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதியை ரிலீஸாக வாய்ப்புள்ளதாம்.  அதே தேதியில் சூர்யா நடிப்பில் உருவாகும் சூரரை போற்று திரைப்படமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம். தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்த்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் கோடை விடுமுறையில் … Read more

234-தொகுதியும் சைலண்டா இருக்கணும், 2021ல் நாங்க தான் இருக்கணும்.! மாஸ்டருக்கு ஆப்பு வைத்த ரசிகர்கள்.!

பொங்கலை முன்னிட்டு வெளியான விஜயின் மாஸ்டர் படத்தின் 2-வது போஸ்டரில் கருப்பு நிற சட்டையுடன் வாயில் விரல் வைத்து அமைதியாக இருங்கள் என்று கூறுவது போல் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. சென்னை நங்கநல்லூர் பகுதியில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, அதில் 234 தொகுதியிலும் சைலண்டா இருக்கணும் 2021ல் நாங்க தான் இருக்கணும் என வாசகம் அச்சியிடப்பட்டுள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு மாஸ்டர் என படத்தின் தலைப்பு … Read more

தல அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினியை தொடர்ந்து இறங்கி அடிக்க உள்ள தளபதி விஜய்?!

தளபதி விஜயின் 64வது திரைப்படமாக மாஸ்டர் படம் தயாராகி வருகிறது.  அவரது 65வது படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.  தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்.பி பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 65வது படத்திற்கான வேளைகளில் தற்போதே பிசியாகி … Read more

மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா? இதோ ஆதாரம்!

மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா? ஆதாரத்துடன் வெளியிட்ட நெட்டிசன்கள்.  இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் … Read more

234 தொகுதியும் சைலண்டா இருக்கணும்! 2021-ல் நாங்க தான் இருக்கணும்! விஜய் ரசிகர்களின் அட்டகாசம்!

234 தொகுதியும் சைலண்டா இருக்கணும். 2021-ல் நாங்க தான் இருக்கணும். சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள். இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக  மோகன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், கடந்த சில … Read more

அட மறுபடியும் மோதலா? மீண்டும் விஜயுடன் மோதும் கார்த்தி!

மீண்டும் விஜயுடன் மோதும் கார்த்தி. தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படமும், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் திரைப்படமும் வரும் தீபாவளிக்கு ஒன்றாக வெளியாக உள்ளது.  தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், சில பிரபலங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது வழக்கம். இதனால், இந்த பிரபலங்களின் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த தீபாவளியை முன்னிட்டு, தளபதி விஜயின் பிகில் திரைப்படமும், நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படமும் ஒரே நாளில் … Read more

இப்பிடி நம்ப வச்சி ஏமாத்திட்டீங்களே! சோகத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள்!

மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.  சோகத்தில் விஜய் சேதுபதி ரசிகர்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிப்பதால், விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து அறிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் … Read more

பொங்கல் கொண்டாடிய மாஸ்டர் படக்குழு! தளபதி விஜயை காணவில்லையே!

பொங்கல் கொண்டாடிய மாஸ்டர் படக்குழு.  இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.  இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சந்தனு,  போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த மாஸ்டர் படக்குழுவினர் இணைந்து பொங்கல் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த … Read more

மாஸ் காட்டும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்!

மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.  மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்.  இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இவர் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படம் குறித்த சில அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர். … Read more