அருண்விஜய்யின் ‘சினம்’ படத்தின் தரமான செக்கன்ட் லுக் போஸ்ட்ர்.!

அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. அருண் விஜய் நடிக்கும் படங்களில் ஒன்று சினம். ஜி. என். ஆர். குமாரவேல் இயக்கும் இந்தப் படத்தில் பாலக் லால்வாணி அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைப்பெற்றது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது 30வது படமான சினம் … Read more

மிரட்டலாக வெளியான தேவதாஸ் பிரதர்ஸ் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் இதோ.!

துருவா நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் நடிகர் ஆர்யா அவர்கள் வெளியிட்டுள்ளார். எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். தற்போது தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் செக்கன்ட் … Read more

தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் இன்று .!

துருவா நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் இன்று ஆர்யாவால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் … Read more

234-தொகுதியும் சைலண்டா இருக்கணும், 2021ல் நாங்க தான் இருக்கணும்.! மாஸ்டருக்கு ஆப்பு வைத்த ரசிகர்கள்.!

பொங்கலை முன்னிட்டு வெளியான விஜயின் மாஸ்டர் படத்தின் 2-வது போஸ்டரில் கருப்பு நிற சட்டையுடன் வாயில் விரல் வைத்து அமைதியாக இருங்கள் என்று கூறுவது போல் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது. சென்னை நங்கநல்லூர் பகுதியில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, அதில் 234 தொகுதியிலும் சைலண்டா இருக்கணும் 2021ல் நாங்க தான் இருக்கணும் என வாசகம் அச்சியிடப்பட்டுள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கு மாஸ்டர் என படத்தின் தலைப்பு … Read more