பொது இடங்களில் ‘முகக்கவசம்’ அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் – அரசு அதிரடி உத்தரவு!

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,அனைத்து வகையான பேரணிகள்,பொதுக் கூட்டங்களுக்கு தடை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில்,ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா தொற்றும் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது.இதன்காரணமாக,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது. மேலும்,இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட … Read more

விமானத்தில் மாஸ்க் அணியாமல் சாப்பிட்ட முதியவரை தாக்கிய பெண்..! வீடியோ உள்ளே..!

விமானத்தில் மாஸ்க் அணியாமல் சாப்பிட்ட முதியவரை தாக்கிய பெண். கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு பெண் தனது பக்கத்தில் அமர்ந்திருந்த முதியவர்  மாஸ்க் அணியாமல் … Read more

சென்னை : 65% பேர் முகக்கவசம் அணிவதே இல்லை – மருத்துவத்துறை செயலாளர்!

சென்னையில் 65% பேர் முகக்கவசம் அணிவதே இல்லை என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தடுப்பூசி முகாமை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பேசிய அவர் ரஷ்யா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவி வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்க்க கூடாது எனவும், தடுப்பூசி செலுத்தும் வேகத்தை … Read more

தொடரும் கொரோனா பாதிப்பு : நியூயார்க்கில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு …!

கொரோனா பாதிப்பு தொடரும் நிலையில் நியூயார்க்கில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இதனை அடுத்து நியூயார்க் நாட்டில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முக கவசம் … Read more

முக கவசம் அணிய சொல்லிய நபரை தாக்கிய இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை!

முக கவசம் அணிய சொல்லிய சிங்கப்பூர் நபரை தாக்கிய இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓரிரு நாடுகளில் மட்டும் தற்போது முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் … Read more

எண்ணெய் சருமம் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்களா நீங்கள்…? இயற்கை முறையில் மாஸ்க் தயாரிக்கலாம் வாருங்கள்..!

பெரும்பாலும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்கள் முகத்தில் உடனடியாக அழுக்கு சேர்ந்து விடுவதாக கவலைப்படுகிறார்கள். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு விரைவில் முகப்பருக்களும் ஏற்பட்டுவிடும். இதற்காக செயற்கையாக கடைகளில் கிடைக்கும் கிரீம்களை வாங்கி உபயோகிப்பதால் நமது பணம் தான் விரையமாகும். ஆனால் முழுமையான தீர்வு கிடைக்காது. இன்று வீட்டிலேயே எளிமையான முறையில் இயற்கையாக எப்படி எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கான மாஸ்க் தயாரிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். எலுமிச்சை + தயிர்   நன்மைகள் : எலுமிச்சை … Read more

‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி, அதற்கு பெயரே ஸ்டாலின் தான்’ – முதல்வரின் முகக்கவசத்தை கழற்ற சொன்ன பெண்…!

ஓசூர் வழியாக காரில் சென்ற முதல்வரிடம் முக கவசத்தை கழற்ற சொன்ன பெண். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஓசூர் வழியாக காரில் சென்றார். முதல்வர் அவர்கள் காரில் சென்ற போது, சாலையில் நின்ற ஒரு பெண், முதல்வரிடம் ‘உங்களை எப்போது பார்ப்பது. ஒரு நிமிடம் முக கவசத்தை கழற்றுங்கள். ஒருமுறை பார்ப்பதற்கு என கூறினார். உடனடியாக முதல்வர் … Read more

கடந்த ஆட்சியில் வழங்கிய இலவச முக கவசங்கள் தரமற்றவை – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றசாட்டு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய இலவச முக கவசங்கள் தரமற்றவை என்றும் பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் எனவும் குற்றசாட்டியுள்ளார். தரமற்ற முகக்கவசம் விநியோகம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தரமான இலவச முகக்கவசம் வழங்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனியாரில் இலவச தடுப்பூசி … Read more

முக அழகை பராமரிக்க மஞ்சள் … உபயோகிக்கும் முறை அறியலாம் வாருங்கள்..!

பெண்கள் எல்லாருமே முக அழகை பராமரிக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக செயற்கையான க்ரீம்களை உபயோகிப்பது மூலமாக உடனடியாக முக பொலிவு கிடைத்தாலும், அந்த முகப்பொலிவு விரைவில் மங்கி விடும். ஆனால் இயற்கையான முறையில் மெல்ல மெல்ல கிடைக்கக்கூடிய முக அழகு பல நாட்களுக்கு நீடித்து நிற்கும். கால சூழ்நிலை மற்றும் வயது காரணமாக நமது முகத்தில் காணப்படக்கூடிய வறட்சி, சுருக்கங்கள், பருக்கள், கரும்புள்ளிகள் என அனைத்தையும் நீக்குவதற்கு விலை உயர்ந்த மாஸ்க்குகளை நாம் முகத்தில் … Read more

“எல்லா நேரத்திலும் மாஸ்க் அணிய முடியாது” – சவுரவ் கங்குலி…!

இந்திய அணியினர் இருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில்,எல்லா நேரத்திலும் மாஸ்க் அணிவது உடல் ரீதியாக முடியாது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் தொடங்க சிறிது காலம் இருப்பதால்,வீரர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில்,இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான யூரோ 2020 போட்டியின் போது லண்டனில் … Read more