வட்டத்தில் நின்று காய்கறி வாங்கும் பொது மக்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கடைகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இந்நிலையில், நெல்லையில், தியாகராஜநகர் உழவர் சந்தையில், சமூக விலகல் கடைபிடிக்கும் வகையில் மூன்று அடிக்கு வட்டம் வரைந்து காய்கறி வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்தைக்கு வந்த ஒவ்வொருவரும் கடைக்கு முன்பாக போடப்பட்ட வட்டத்திற்குள் நின்று பொருட்களை … Read more

27, 28 இரு தினங்கள் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை!

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று  அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து மாநிலங்களிலும் தற்போது 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், முக்கியமான சந்தைகள், பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்கள் ஆகியவை மட்டும் திறந்திருக்கும் என்றும் நான்கு மற்றும் ஐந்து பேருக்கு மேல் கூடியிருந்தால் தண்டனை விதிக்கப்படும் என்றும் சில கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தை வழக்கம்போல இயங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 27 … Read more

மூடப்படுகிறது! கோயம்பேடு சந்தை..கூட்டமைப்பு அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் தமிழக அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 6 மணி முதல் ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.மேலும் 144 தடை உத்தரவை மீறினால் கடுமையான பிரிவுகளில் கைது செய்யப்படுவீர்கள் என்று காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் … Read more

காய்கறி விலை 60 சதவீதம் வரை சரிந்துள்ளது

கடந்த மாதத்தை விட இந்த மாதம் காய்கறிகளின் விலை பாதிக்குமேல் சரிந்து காணபடுகிறது. இதற்க்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் லாரிகளும் அதிகமாக வர ஆரம்பித்து விட்டன. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கடந்த மாதம் கிலோ ரூ.120 ஆக உயர்ந்து இருந்த சின்ன வெங்காயம் தற்போது 30 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்க்கபடுகிறது. கேரட்  மற்றும் பீன்ஸ் ஆகியவை ரூ.15 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் தக்காளி ரூ.8 ஆகவும் விற்பனையாகிறது. … Read more

விண்ணை முட்டும் தற்போதைய சின்ன வெங்காயம் விலை

வெங்காய விலை மீண்டும் ஏறுமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சேலத்தில் லீ பஜார் மொத்த வியாபார மார்கெட்டில் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.57 முதல் ரூ.87 வரை இருந்தது. இந்த சின்ன வெங்காயம் 5 தரமாக பிரித்து விற்பனை நடந்து வருகிறது. இந்த விலை ஏற்றதால் சேலம் சில்லறை மார்கெட்டில் கிலோ 80 முதல் 110 வரை விற்க்கபடுகிறது. source : … Read more