காய்கறி விலை 60 சதவீதம் வரை சரிந்துள்ளது

கடந்த மாதத்தை விட இந்த மாதம் காய்கறிகளின் விலை பாதிக்குமேல் சரிந்து காணபடுகிறது. இதற்க்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் லாரிகளும் அதிகமாக வர ஆரம்பித்து விட்டன.
இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கடந்த மாதம் கிலோ ரூ.120 ஆக உயர்ந்து இருந்த சின்ன வெங்காயம் தற்போது 30 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்க்கபடுகிறது. கேரட்  மற்றும் பீன்ஸ் ஆகியவை ரூ.15 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் தக்காளி ரூ.8 ஆகவும் விற்பனையாகிறது.
source : dinasuvadu.com
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment