ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!

FightClub

உறியடி படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான விஜய் குமார் தற்போது லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஜி ‘g squad ‘  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த படத்திற்கான ட்ரைலர் … Read more

10 நிமிட குறும்படம் இருக்கு! அது தான் LCU-வின் தொடக்கம்- நடிகர் நரேன்!

Narain About LCU

லோகேஷ் கனகராஜ் சினிமாவில் lCU என்ற பாணியை உருவாக்கி அதன் மூலம் தன்னுடைய படங்களின் காட்சிகளை ஒன்றாக இணைத்து படங்களை இயக்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவருடைய LCU-வின் கீழ் கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் வருகிறது. இதில் அவருடைய இயக்கத்தில் கைதி 2 மற்றும் விக்ரம் 2, லியோ 2 படங்கள் எல்லாம் உருவாகவும் இருக்கிறது. இதனையடுத்து, இந்த LCU எப்படி தொடங்கியது என்பது குறித்து ஒரு குறும்படம் ஒன்றும் தயாராகி உள்ளதாம். … Read more

மீண்டும் கேங்ஸ்டர் அவதாரம் எடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.! லோகேஷின் தரமான சம்பவம்…

Rajinikanth

ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171 -வது படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து இயக்கவுள்ள ‘தலைவர் 171’ படத்திற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். அவ்வப்போது, தலைவர் 171 படம் குறித்த தகவல் … Read more

பரபரப்பை கிளப்பிய அந்த மாதிரி வீடியோ! விளக்கம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

lokesh kanagaraj

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டு இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் ட்வீட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்து இருக்கிறார். ஆனால், அவர் பேஷ் புக்கில் அதிகாரப்பூர்வமாக கணக்கு வைக்கவில்லை. இருந்தாலும்,  அவருடைய பெயரில் இருந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பின் தொடர்போர் மட்டும் 4 லட்சத்திற்கு மேல் இருந்தார்கள். அது உண்மையில் லோகேஷ் கனகராஜுடைய பேஷ் புக் பக்கம் தானா என்பது குறித்து அவர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க கூட  … Read more

தெறிக்கும் சண்டை காட்சிகளில் மிரட்டும் ‘ஃபைட் கிளப்’ டீசர்.! உறியடி விஜய் குமாருக்கு அடுத்த பிளாக்பஸ்டர்…

Fight Club Teaser

இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் விஜய் குமார் நடித்துள்ள ‘Fight Club’ (ஃபைட் கிளப்) படத்தின் டீஸர் வெளியானது. லோகேஷ் கனகராஜ் வழங்கும் இத்திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய்குமார் இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். உறியடி படத்தை போல் இந்த படத்திழும் அதிரடியான சண்டை காட்சிகள் முழுக்கு முழுக்கு வருகிறது. அந்த சண்டையில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. … Read more

“G Squad”தயாரிப்பு நிறுவனம் ஏன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி விளக்கம்.!

g squad - lokesh

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்பொழுது, தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேனரில் வெளியிடப்படும் முதல் … Read more

அந்த தப்ப மட்டும் பண்ணவே கூடாது! தலைவர் 171 படத்திற்காக லோகேஷ் எடுத்த முடிவு?

lokesh kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து இயக்கவுள்ள ‘தலைவர் 171’ படத்திற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்தில் சண்டை இயக்குனர்களாக இரட்டையர்கள் அன்பறிவு பணியாற்றி வருகிறார்கள். ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படமான தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171 -வது படத்தில் நடிப்பார் என … Read more

பலே கில்லாடி லோகேஷ் நீங்க…’தலைவர் 171′ திரைப்படத்தில் வில்லன் யார் தெரியுமா?

Lokesh Kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தாற்காலியமாக “தலைவர் 171” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர்டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், தற்போது தலைவர் 171 படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 2024 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதற்கான முதற்கட்ட … Read more

லியோ படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

lokesh kanagaraj salary in leo

விக்ரம் எனும் மெகாஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாக படம் உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு … Read more

தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜின் ‘FIGHT CLUB’.! மிரட்டலாய் வெளியான புதிய போஸ்டர்.!

FIGHT CLUB - Lokesh Kanagaraj

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்பொழுது, தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்த வகையில், தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘G … Read more