10 நிமிட குறும்படம் இருக்கு! அது தான் LCU-வின் தொடக்கம்- நடிகர் நரேன்!

Narain About LCU

லோகேஷ் கனகராஜ் சினிமாவில் lCU என்ற பாணியை உருவாக்கி அதன் மூலம் தன்னுடைய படங்களின் காட்சிகளை ஒன்றாக இணைத்து படங்களை இயக்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவருடைய LCU-வின் கீழ் கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் வருகிறது. இதில் அவருடைய இயக்கத்தில் கைதி 2 மற்றும் விக்ரம் 2, லியோ 2 படங்கள் எல்லாம் உருவாகவும் இருக்கிறது. இதனையடுத்து, இந்த LCU எப்படி தொடங்கியது என்பது குறித்து ஒரு குறும்படம் ஒன்றும் தயாராகி உள்ளதாம். … Read more

ஒரே பார்வை உடல் நடுங்கி விட்டது.! அதுதான் உலகநாயகன்.! – நரேன் ஓபன் டாக்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்” இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நரேன் சமீபத்திய பேட்டியில் விக்ரம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கமல் சாரை பார்த்து தான் சினமா நடிக்கணும் என்று ஆசைப்பட்டேன்..விக்ரம் படத்தின் … Read more

உலகநாயகனின் விக்ரம்.! காரைக்குடியில் மக்கள் செல்வன்.! புத்தம் புது அப்டேட் இதோ…

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம். “விக்ரம்” இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்தப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இப்படத்தின், படப்பிடிப்பு காரைக்குடியில் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு, விஜய் சேதுபதி காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றது. விறு விறுவென படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை … Read more

விக்ரம் படத்தில் இணைந்த கைதி பட பிரபலம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளார்.  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பஹத்பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் . இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் 10- ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. காரைக்குடியில் படத்தின் படப்பிடிப்பு … Read more