பெரிய விளம்பரம்…ஃபைட் கிளப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Fight Club

உறியடி விஜய் குமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கியுள்ளார். மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று(டிசம்பர் 15-ஆம் தேதி) வெளியான இந்த திரைப்படம்  நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் இரண்டாவது நாளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தொடக்க நாளுக்குப் பிறகு ஃபைட் கிளப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இந்திய அளவில் ரூ.2 முதல் ரூ.2.5 கோடி வரை வசூல் செய்திருக்கும்  … Read more

தெறிக்கும் சண்டைக்காட்சிகள்! “ஃபைட் கிளப்” படத்தின் திரைவிமர்சனம்!

FightClub movie

உறியடி விஜய்குமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான்  “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கியுள்ளார். படத்தில் கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல்  மோனிஷா மோகன் மேனன்,  உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ‘g squad ‘  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு … Read more

பேஷ் பேஷ்…நாளை வெளியாகும் 4 தரமான தமிழ் திரைப்படங்கள்.!

Tamil Movies

ஒவ்வொரு வாரமும் வெள்ளி திரையில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் வெள்ளியன்று (நாளை) டிசம்பர் 15ம் தேதி மொத்தம் நான்கு திரைப்படங்கள் களமிறங்குகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கும் உறியடி விஜய் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படம்  மற்றும் இயக்குனர் பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’  திரைப்படங்கள் உடன் மேலும் இரண்டு படங்கள் வெளியாகிறது. அவை வேற யாருடைய திரைப்பமும் இல்ல, நிஜ … Read more

ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!

FightClub

உறியடி படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான விஜய் குமார் தற்போது லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஜி ‘g squad ‘  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த படத்திற்கான ட்ரைலர் … Read more

தெறிக்கும் சண்டை காட்சிகளில் மிரட்டும் ‘ஃபைட் கிளப்’ டீசர்.! உறியடி விஜய் குமாருக்கு அடுத்த பிளாக்பஸ்டர்…

Fight Club Teaser

இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் விஜய் குமார் நடித்துள்ள ‘Fight Club’ (ஃபைட் கிளப்) படத்தின் டீஸர் வெளியானது. லோகேஷ் கனகராஜ் வழங்கும் இத்திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய்குமார் இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். உறியடி படத்தை போல் இந்த படத்திழும் அதிரடியான சண்டை காட்சிகள் முழுக்கு முழுக்கு வருகிறது. அந்த சண்டையில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. … Read more

“G Squad”தயாரிப்பு நிறுவனம் ஏன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி விளக்கம்.!

g squad - lokesh

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்பொழுது, தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேனரில் வெளியிடப்படும் முதல் … Read more

தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜின் ‘FIGHT CLUB’.! மிரட்டலாய் வெளியான புதிய போஸ்டர்.!

FIGHT CLUB - Lokesh Kanagaraj

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்பொழுது, தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்த வகையில், தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘G … Read more