பெரிய விளம்பரம்…ஃபைட் கிளப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Fight Club

உறியடி விஜய் குமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கியுள்ளார். மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று(டிசம்பர் 15-ஆம் தேதி) வெளியான இந்த திரைப்படம்  நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் இரண்டாவது நாளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தொடக்க நாளுக்குப் பிறகு ஃபைட் கிளப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இந்திய அளவில் ரூ.2 முதல் ரூ.2.5 கோடி வரை வசூல் செய்திருக்கும்  … Read more

ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!

FightClub

உறியடி படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான விஜய் குமார் தற்போது லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஜி ‘g squad ‘  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த படத்திற்கான ட்ரைலர் … Read more

காஷ்மீரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – ஐஜிபி விஜய் குமார்..!

அவந்திபோரா டிரால் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை  ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும்,  பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் தெரிவித்தார். இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌகாம் பகுதியில் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“உறியடி 2” படத்தின் “வா வா பெண்ணே” பாடல் வரி வெளியானது !!!!

“உறியடி-2” படத்தில் விஜயகுமார் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார். நடிகர் விஜயகுமார் இயக்கி நடித்த படம் “உறியடி”. இப்படத்தில் சாதி பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டியிருந்தது. இப்படத்தில்  மிமீ கோபி , சிடிசன் சிவகுமார் , சந்துரு குமார் , ஹென்னா பெல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் “உறியடி-2” இரண்டாம் பாகம் உருவாக்கி உள்ளனர் .இப்படத்தில் விஜயகுமார் கதாநாயகனாக … Read more