எனக்கு பணம் முக்கியம் இல்லை! நல்ல நடிகை என்று நிரூபித்த பிறகு தான் பணத்தை பற்றி யோசிப்பேன் : நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியில் நடித்துள்ள படங்களுக்கு இவருக்கு நல்ல வசூல் வந்துள்ளது. இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘சமீப காலமாக சினிமா துறையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு கொடுக்கிற சம்பளமும் அதிகரித்துள்ளது. இது வரவேற்க்கத்தக்க மாற்றம் தான் என கூறியுள்ளார். மேலும் அவர் … Read more

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

நடிகை மஞ்சுமா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அச்சம் என்பது மடமையாடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக மலையாள திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஓர் விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் மஞ்சுமா மோகனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று, ஒய்வு எடுத்து வருவதாக தனது இன்ஸ்டா … Read more

புடவையில் கவர்ச்சி காட்டும் சர்ச்சை நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை மீராமீதுன் பிரபலமான நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் பல சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்று நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சில சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இவர் புடவை அணிந்து கவர்ச்சியாக எடுத்த … Read more

நீச்சல் உடையில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சான் பட நடிகை!

நடிகை சஞ்சனா சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ரேணிகுண்டா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கடற்கரை அருகே நீச்சல் உடையில் எடுத்த படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக … Read more

ராய்லட்சுமி ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும் : இயக்குனர் வினோ வெங்கடேஷ்

நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாக்கி வரும் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு பேய்ப்படம் ஆகும். இப்படம் குறித்து இயக்குனர் வினோ அவர்கள் கூறுகையில், ‘இது ஒரு பேய் படம் தான். ராய்லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள இமேஜை உடைக்கும் படி இருக்கும் என்றும், அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். … Read more

ஏ.ஆர்.ரகுமானின் இளம் வயது புகைப்படம்! எப்படி இருக்காருனு பாருங்க! வைரலாகும் புகைப்படம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது பல விருதுகளை பெற்று புகழின் உச்சியில் இருக்கும் இவர், தமிழ் படங்களுக்கு மட்டுமல்லாது, ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது இளமை வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post … Read more

காதலனுக்கு விருந்தளித்த ஸ்ரீதேவியின் மகள்!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவி பிரபலமான இந்தியா நடிகையாவார். இவரது மகள் ஜான்வி கபூர். இவர் தனது தாயின் ஆசைப்படி சினிமாவுக்குள் வந்துவிட்டார். இவர் தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்நிலையில், இவர் பிரபல நடிகர் இஷான் கட்டாரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, ஜான்வி ஷாகித் கபூர், அவரின் மனைவி மீரா ராஜ்புட், இஷானை அழைத்து அவர்களுக்கு சிவப்பு அரிசியில் பிரியாணி செய்து கொடுத்துள்ளார். இஷான் ஜான்வி கபூருடன் தடக் படத்தில் நடித்தவர் … Read more

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகை!

நடிகை நேஹா ஷர்மா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சோலோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக இந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். … Read more

பிகில் படம் குறித்து ஆடை பட இயக்குனரின் அதிரடியான ட்வீட்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரது படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்கள் திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதுண்டு. அந்த வகையில், மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார், பிகில் படம் குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,2 வருடங்களுக்கு முன்பு இவரது மேயாத … Read more

விஜயின் பிகில் திரைப்படத்தை நாங்கள் திரையிட மாட்டோம்! பிரபல திரையரங்கம் எடுத்த அதிரடி முடிவு!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்களின் அட்டகாசம் தாங்க முடியாது. இந்நிலையில், திருச்சியில் உள்ள ரம்பா திரையரங்கம், எங்கள் தியேட்டரில் பிகில் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று விநியோகஸ்தர்களிடம் அடித்து சொல்லியுள்ளனர். மேலும் நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படத்தை வெளியிட போவதாக கூறியுள்ளனர். இதற்கான காரணத்தை அவர்கள் கூறுகையில், திருச்சி நகரில் உள்ள … Read more