தளபதி விஜய் கூட கூடிய சீக்கிரமே படம் பண்ணுவேன்! பிரபல அஜித் பட இயக்குனர் அதிரடி!

இயக்குனர் சிவா தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் தமிழில் சிறுத்தை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து, இவர் தல அஜித்தின் வீரம், வேதாளம், விசுவாசம், விவேகம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் ஹிட்டான நிலையில், அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் சிவா, விஜய் கூட … Read more

இந்த பழக்கம் தான் எனது வாழ்க்கை மோசமாகியதற்கு காரணம்! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை மனிஷா கொய்ராலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இவர் வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு இந்த நோயிலிருந்து மீண்டெழுந்துள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், எனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும், என்னை பார்த்து … Read more

எனது திருமணத்தின் போது பாட்டியின் கிழிந்த சேலையை தான் அணிந்தேன்! பிரபல நடிகை ஓபன் டாக்!

நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ரத்தசரித்திரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு லண்டனை சேர்ந்த பெனடிக் டைலரை பதிவு திருமணம் செய்து கொண்டார் தனது திருமணம் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நான் திருமணத்தின் போது எனது பாட்டியின் கிழிந்த புடவையை தான் கட்டிக் … Read more

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக உள்ளேன் : நடிகை ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ரத்தசரித்திரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்தியில் எனக்கு தனி இடம் இருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். தமிழ், தெலுங்கு ரசிகர்களும் எனக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.’ என்று கூறியுள்ளார். தற்போது இவருக்கு … Read more

தமிழ்ல மட்டும் தான் தமிழ் பொண்ணுங்க நடிக்கிறதே இல்ல! ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி!

இன்றைய தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தமிழ் பெண்களை விட, மற்ற மொழி பேசும் பெண்கள் தான் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிக சிறப்பாக தமிழ் மொழி பேசுவார். வர சமீபத்தில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், மத்த மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை எதனை பேர் இருக்காங்க. நாம் ஓர் அமைப்பு ஆரம்பித்தால், அதில் அவர்களை … Read more

ஏன் இந்த பாகுபாடு? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய நடிகை குஷ்பூ!

மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை வெளியிட்டார். பின் திரைத்துறையினரிடம் கலந்துரையாடிய பிரதமர், தண்தியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருடனும் இணைந்து பிரதமர் மோடி திரைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பிரதமர் தனது ட்வீட்டர் பக்கத்தில், திரையுலக பிரபலங்களை சந்தித்தது மகிழ்ச்சி என … Read more

உள்ளாடையுடன் போஸ் கொடுத்த நண்பன் பட நடிகை!

நடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஹிந்தி பதில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடையுடன் பாஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த … Read more

பிக்பாஸ் வனிதா வெளியிட்டுள்ள அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடந்து முடிந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மற்றவர்களை வம்பிற்கு இழுப்பது மட்டுமே வனிதாவின் வேலையாக இருந்தது. இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். … Read more

நடிகர் சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடிக்கிறார?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் நாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு திரைப்படம் சிம்புவின் அலட்சியத்தால் கைவிடப்பட்டது. இதனையடுத்து, சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் … Read more

தீபாவளியை முன்னிட்டு நடிகை சமந்தாவின் அட்டகாசமான பதிவு!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை சமந்தா தனது செல்லப்பிராணியான நாய்குட்டியுடன் இணைந்து  புகைப்பதற்கு வெளியிட்டு, தீபாவளியன்று அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை  வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. … Read more