டார்ச்சர்களால் தான் பார்வதி தமிழ் பக்கம் வர பயப்படுகிறாரோ?

பார்வதி தான் நடிக்கும் படங்கள் அனைத்திலும் சிறிந்த நடிகை என பெயரேடுதுள்ளர். ஆனால் தமிழ் படங்களில் மட்டும் நடிக்க வர மாட்டேன் என கூறினார். தற்போது ஒரு பத்திரிகையாளர் தான் தயார் செய்து வைத்திருக்கும் கதையை பார்வதியிடம் சொல்ல முற்பட்டபோது . பார்வதியோ தமிழில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டார். இப்போதைய நடிகைகளில் நடிப்பில் ஸ்கோர் செய்யும் ஒரே நடிகையான பார்வதி ஏன் தமிழை மட்டும் வெறுக்கிறார் என்பதற்கு காரணம் தெரியவில்லை. ஒல்லி நடிகருடன் … Read more

பிரபல RJவை திருமணம் செய்த நடிகர் ரமேஷ் திலக்…!!

நடிகர் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும்,அருள் நிதியுடன் டிமாண்டி காலணி,கக்கா முட்டை போன்ற படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் ரமேஷ் திலக்.இவர் பிரபல தனியார் வானொலியில் RJ-வாக இருந்த நவலக்ஷ்மி என்பவரை இன்று(04-03-2018) திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் திருமணம் சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. இவர்களது திருமண நிகழ்வில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

இதுவா மலர் டீச்சர்?!! : அதிர்ச்சியில் ரசிகர்கள் : புகைப்படம் உள்ளே

மலையாளம் தெரிந்ததோ இல்லையோ ப்ரேமம் படத்தை பார்க்காத தமிழ் சினிமா ரசிகர்கள் மிக குறைவு. அதிலும் மலர் டீச்சரை தெரியாதவங்க தமிழ்நாட்டிலே இல்லை எனும் அளவிற்கு தந்து இயல்பான அழகாலும், நடிப்பாலும் அதிகமான தென்னிந்திய ரசிகர்களை கொண்டவர்தான் சாய் பல்லவி. அவரது சிறப்பே குறைவான மேக்அப் போட்டு எளிமையாக அழகாக இருப்பது. ஆனால் சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு புகைப்படத்தை பார்த்து சாய் பல்லவி ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டனர். மேலும் இதுவா மலர் டீச்சர் எனும் கேள்வி … Read more

வருத்தப்படாத நடிகையை வருத்தப்பட வைத்த தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் காலம் ரெம்ப சிறியது தான். அதனையும் மீறி அவர்கள் நிலைத்து நிற்பது, அவர்கள் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரமும், அவர்களின் அழகும், கவர்ச்சியும் தான். இவை இல்லை என்றால் கதாநாயகிகள் மார்க்கெட் அவ்வளவுதான். அப்படி ஒரு நிலைமை வருத்தபடாத வாலிபர் சங்க நடிகைக்கு வருத்தத்தை அளித்துள்ளது. நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் அறிமுகமாகி அடுத்து பென்சில், காக்கி சட்டை, மருது, என தொடர்ந்து கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்கு … Read more

இதுவே ரஜினியின் கடைசி திரைப்படம் : ஓர் அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பற்றி அறிவிக்க தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பதாக தனது ரசிகர்கள் முன்னிலையில் தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக காலா, 2.O ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் ஒரே ஒரு படம் மட்டும் நடிக்க போவதாகவும், அதன் பிறகு, அரசியலோ அல்லது முழு ஆன்மீகத்திலோ ஈடுபடபவதாக ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் … Read more

28 வருட கனவு நினைவானது : டிவிட்டரில் மாதவன் பெருமிதம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ;அலைபாயுதே’ படத்தின் மூலம் நடிகராகி பிறகு தமிழ்நாட்டின் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் நடிகர் மாதவன். பின்னர் பாலிவுட்டிலும் சென்று அங்கும் வெற்றிவாகை சூடினார். தனது இரண்டாவது இன்னிங்க்சை ‘இறுதி சுற்று’ படம் மூலம் தொடங்கிய மாதவன், விக்ரம் வேதா என வெற்றிகளோடு சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் டிவிட்டர் பக்கத்தில், ‘ நான் 28 வருடத்துக்கு முன்னர் எனது பள்ளி பருவத்தில் லட்சியம் என எழுதியது, தான் பணக்காரனாக ஆக வேண்டும், … Read more