சண்டக்கோழி-2 வெளியாவதில் சிக்கல்….!விஷால் செய்த செயலால் தமிழகம் முழுவதும் நாளை வெளியிட மாட்டோம் …!திரையரங்க உரிமையாளர்கள் அதிரடி

சண்டக்கோழி-2 படத்தை தமிழகம் முழுவதும் நாளை வெளியிட மாட்டோம் என்று  திருச்சி, தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு விஷால் – இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘சண்டக்கோழி’. இதன் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் விஷால் – லிங்குசாமி கைகோர்த்துள்ளனர். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார். இது விஷாலின் கேரியரில் 25-வது படமாம். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் இதில் … Read more

லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுகிறார்…!சுசி கணேசன் ஆவேசம்

தன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கும் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலைக்கு  இயக்குநர் சுசி கணேசன் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கும் கவிஞரும், ஆவணப்பட … Read more

தேவர்மகன்- 2வில் கமல்ஹாசன்  -அஜித் கூட்டணி …!சமூக வலைதளங்களில் வைராலாகும் போஸ்டர் …!

தேவர்மகன்- 2 வில் கமல் – அஜித் இணைந்து நடிக்க உள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல்  வைராலாகி வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் கதை, திரைக்ஙதையிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகனின்  நடிப்பகலும் 1992ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி.பெற்ற திரைப்படம் தேவர் மகன். இப்படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. மேலும் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குபரிந்துரைக்கப்பட்ட திரைப்படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்க உலகநாயகன் திட்டமிட்டுருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் உலா வந்தது. இதன் பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ’தேவர் மகன்’ படத்தின் 2ம் … Read more

விஜய் அரசியலுக்கு வருவதால் சிலருக்கு பயம் …!விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு..?  எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் அக்டோபர் 2 ஆம் தேதி  மாலை நடைபெற்றது .இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கலாநிதிமாறன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஏற்கனவே ரகுமான் இசையமைத்து வெளியிடப்பட்ட 2 பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. டிஜிட்டல் தொழில்நுட்பமுறையில், அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளமான … Read more

வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் …!பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது…!சின்மயி பரபரப்பு தகவல் ….!

வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது என்று சின்மயி தெரிவித்துள்ளார். 13 வருடங்களுக்கு முன்பு  ஸ்விசர்லாந்தில் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்ற “வீழமாட்டோம் ” என்ற விழாவிற்கு சென்றிருந்தோம். விழா நிறைவு பெற்றதும் சின்மயி  வைரமுத்து அறைக்கு சென்று அவரை பார்க்க அழைத்துள்ளனர். ஒத்துழைக்காவிட்டால் சினிமாவில் உங்களது கேரியர் இருக்காது என்று கூறியுள்ளனர். கோபம் அடைந்த சின்மயி அப்படிப்பட்ட கேரியர் தேவை இல்லை என்று வந்துவிட்டாராம்.வைரமுத்து பற்றி இவர் தெரிவித்த கருத்து தமிழ் திரையுலகை … Read more

தமிழ் வழி கல்வியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு …!சகாயம் ஐஏஎஸ்

தமிழ் வழி கல்வியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு என்பது உண்மை என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  சகாயம் ஐஏஎஸ் கூறுகையில், தமிழ் வழி கல்வியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு என்பது உண்மை.தாய் மொழி கல்வி நம்மிடமிருந்து விலகிப்போவதை வேதனையோடு பார்க்க வேண்டியுள்ளது. அரசுக்கு தமிழ் மொழி கல்வியை காப்பாற்றும் கடமை உள்ளது என்றும் சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு திமிரோடு வருகிறார் விஜய் ஆண்டனி!

இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் சர்கார் வருவது உறுதியாகியுள்ளது. ஆதலால் மற்ற  படங்கள் விஜய்யோடு மோதுவதை தவிர்த்து ரிலீஸ் தேதியை மாற்றியமைத்து வருகின்றனர். இருந்தும் சில படங்கள் மோத தயாராகிவருகின்றன. அதில் முக்கியமான படம் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திமிரு புடிச்சவன் திரைப்படம். இப்படத்தில் விஜய் ஆண்டனி போலிஸாக நடித்துள்ளார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாவதை படக்குழு உறுதி செய்து … Read more

பாலியல் சர்ச்சை …!காலா பட வில்லன் நானா பட்டேகர் மீது  நடிகை தனுஸ்ரீ தத்தா காவல் நிலையத்தில் புகார் ..!

நானா பட்டேகர் மீது  நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2008-ல் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின்போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என அண்மையில் பரபரப்புப் புகார் கூறினார். பாலியல் தொந்தரவைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேறிய தன்னை அரசியல் கட்சி குண்டர்கள் மூலம் நானா படேகர் மிரட்டினார் என்றும் அவர் கூறினார். அத்துடன் 2005-ல் … Read more

பஞ்ச் டயலாக் பேசி மாட்டிகொண்ட தளபதி! ஆதாரத்துடன் அஜித் ரசிகை!!

தளபதியின் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய விஜய் பல அரசியல் கருத்துக்களை கூறினார்.  அப்போது ‘உசூப்பேத்துறவங்க கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னு இருந்தா வாழ்கை ஜம்முனு இருக்குமுனு கூறினார். இந்த டயலாக் அஜித் ரசிகை ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் 2017 ஆம் ஆண்டே இதனை டிவிட்டரில் கூறியுள்ளார். இந்த டயலாக்கை குறிப்பிட்டு எங்க டயலாக்கை தளபதி பாலோ பன்றார்னு நெனக்கும் போது … Read more

நோட்டா படத்திற்க்கு தமிழில் வாழ்த்துகூறிய ஹர்பஜன்சிங்!

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் நன்கு தெரிந்த முகமாகிவிட்டார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் பெருகிவிட்டனர். இவர் நடித்துள்ள நோட்டா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இன்று வெளியாகிறது. இதனை இருமுகன் இயக்குனர் அனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார்.  இதற்க்கு பலரும் வரவேற்ப்பு  தெரிவித்து வரும் நிலையில் தற்போது முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங், விஜய் தேவரகொண்டாவிற்க்கு தமிழில் வாழ்த்து கூறியுள்ளார். இதனை தனது … Read more