1000 திரையரங்குகளில் வெளியாகும் ஆளவந்தான்! எதிர்பார்ப்பை எகிற வைத்த டிரெய்லர்…

Aalavandhan Trailer

கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘ஆளவந்தான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படமாக இருக்கும். அதில் ஒன்றுதான் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ படம். அந்த சமயம் இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாக லாபத்தை ஈட்ட வில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு ஹிட்டானது. இந்த நிலையில், 22 … Read more

நானே வருவேன் படம் செல்வராகவனை பெரிய இடத்திற்கு கொண்டு போகும் – தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்து ஜா நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வரும் நோக்கில் படக்குழு திட்டமிட்டுள்ளனர். விரைவில் படத்தின் முதல் பாடலும் வெளியாகவுள்ளது. நீண்ட … Read more

வாடிவாசல் பாகுபலி வசூல் கிட்ட வந்து நிற்கும் – கலைப்புலி தாணு..!!

வாடிவாசல் என் மனசுக்கு ஒரு பாகுபலி வசூல் கிட்ட வந்து நிற்கும் என்று நான் நம்புறேன் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை நடிகர் சூர்யா விரைவில் முடித்துவிட்டி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி … Read more

நானே வருவேன் கதை அபாரமாக இருக்கும் – கலைப்புலி தாணு..!!

நானே வருவேன் கதை அபாரமாக இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.  இயக்குனர் செல்வராகவன் தற்போது சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் … Read more

படம் பார்த்த பிறகு இரண்டு நாள் அந்த பாதிப்பு இருக்கும் – கலைப்புலி தாணு..!!

கர்ணன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கர்ணன் படம் குறித்து சமீபத்தில் பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியது ” படம் வெளியாகிறது இன்னும் சில நாட்களில் நான் என்ன சொல்ல..? ஆனால் படத்தை … Read more

‘ரஜினிகாந்திற்கு கூட இதுபோன்ற காட்சி அமைந்ததில்லை’-கர்ணன் பட அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்.!

கர்ணன் படத்தின் அறிமுக காட்சி போன்ற ஒரு காட்சி ரஜினிகாந்திற்கு கூட அமைந்ததில்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சமீபத்தில் … Read more

உலகநாயகனின் ஆளவந்தான் படத்தை மீண்டும் எடிட் செய்யும் முனைப்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த திரைப்படம் ஆளவந்தான். இப்பபடம் மீண்டும் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.  உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த திரைப்படம் ஆளவந்தான். இந்த திரைப்படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் உலகநாயகன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதுவும் வில்லன் வேடமான நந்து எனும் கதாபாத்திரத்தில் ஒரு சைக்கோவாக படத்தில் வாழ்ந்திருப்பார். தனது முரட்டுத்தனமான நடிப்பால் ரசிகர்களை மிரட்டி இருந்தார் உலகநாயகன். அப்போது பிரமாண்டமான பட்ஜெட்டில் இப்படம் தயாரானது. … Read more

திரையுலகில் புதிய கர்ணனாக அவதரித்த தனுஷ்.!

நடிகர் தனுஷ், பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு  திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகிற 16-ம் தேதி வெளியாக உள்ளது. பேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் , படத்தின் பெயர் வெளியாகவில்லை, ஆனால் … Read more

தனுஷ் படத்தில் இருந்து பிரிந்த வெற்றிக்கூட்டணி! வருத்தத்தில் ரசிகர்கள்!

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்தார். அதில் முதல்படமாக, தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து, பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். இதற்கான கதை விவாதம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் … Read more

கபாலியை தொடர்ந்து மீண்டும் இணைய உள்ளதா அதே கூட்டணி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கபாலி. இபபடம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டியது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து இருந்தார். தற்போது மீண்டும் கலைப்புலி.எஸ்.தாணு, சூப்பர் ஸ்டார் ரஜினியினை வைத்து ஒரு புதிய படம் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தை இயக்கப்போவது என அந்த லிஸ்டில் சிறுத்தை சிவா, எச்.வினோத், அட்லீ, கார்த்திக் சுப்புராஜ் என முக்கிய இயக்குனர்கள் பெயர் அடிபடுகிறது. யார் அந்த இயக்குனர் என … Read more