கார்த்தியின் சர்தாருடன் மோதும் ஜெயம் ரவி.?

இந்த வருடம் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று பல திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தி நடித்து வரும் சத்தார் தீபாவளி அன்று தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, மற்றோரு திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் இறைவன்.  இந்த படத்தில் ஜெயம் ரவிக்கும் ஜோடியாக நடிகை … Read more

சூர்யாவின் சூப்பர் ஹிட் நாயகியை தட்டி தூக்கிய ஜெயம் ரவி.! புது அப்டேட் இதோ…

தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்ற பாஸ்கரன், ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் எம்.ராஜேஷ். இவர் அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியானது. இந்த … Read more

இன்னும் அந்த பட ஷூட்டிங்கே முடியல அதுக்குள்ள அடுத்த படமா.?! ஜெயம்ரவியின் பலே திட்டம்.!

நடிகர் ஜெயம் ரவி ரவி தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜனகன மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஜன கன மன படத்தை இயக்குனர் அஹ்மத் இயக்குகிறார்.  படத்தில் நடிகர் அர்ஜுன் நடிகை டாப்ஸி, ராதிகா சரத்குமார் என பலர் நடிக்கின்றார்கள். … Read more

பொன்னியின் செல்வன்.! டப்பிங்கை முடித்தனர் கார்த்தி & ஜெயம் ரவி.! விக்ரமுக்காக படக்குழு காத்திருப்பு.!

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டன. கார்த்தி, ஜெயம் ரவி முடித்துவிட்ட நிலையில் அடுத்து விக்ரம் தனது டப்பிங் பணிகளை ஆரம்பிக்க உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த பிரமாண்ட திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. 2 பாகங்களாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் … Read more

மீண்டும் தூசிதட்டப்படும் சுந்தர்.சியின் பிரமாண்ட ‘சங்கமித்ரா’.!? என்ன நடந்தது?

சுந்தர்.சி இயக்க தேனாண்டாள் தயாரிக்க பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட படமாக உருவாக இருந்து கைவிடப்பட்ட சங்கமித்ரா மீண்டும் உருவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். பாகுபலி எனும் பிரமாண்ட திரைப்படம் வெளியான புதிதில், நம்ம கோலிவுட்டில் இருந்து பிரமாண்டமாக அறிவிக்கப்பட்ட பிரமாண்ட சரித்திர பின்னணி கொண்ட திரைப்படம் சங்கமித்ரா. இதில் அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி என அறிவிப்பு வெளியானது தான். அவர் குறைந்த பட்ஜெட்டில் காமெடி கமர்சியல் படங்களை எடுத்து தயாரிப்பாளர்களுக்கு நல்ல … Read more

அருண் விஜய்க்காக இணைந்த சூர்யா -கார்த்தி -ஜெயம் ரவி.!

அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் ட்ரைலரை நடிகர்கள், சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் வெளியீடுகின்றார்கள்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். பார்டர், சினம், பாக்ஸர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக தயாராகவுள்ளது. இதில் பார்டர் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் என்பவர் இயக்கியுள்ளார். இந்திய ராணுவ உளவாளிகள் கதையை மையமாக வைத்து இந்த படம் … Read more

ஜெயம் ரவிக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்.!

ஜெயம் ரவியின் 28-வது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது.  நடிகர் ஜெயம்ரவி பூமி படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது தனது 28-வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை குலேபகவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார். இன்று ஜெயம் ரவியின் பிறந்த நாளையொட்டி படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது. இந்த … Read more

நீண்டநாள் காத்திருப்பில் தனி ஒருவன்-2.! எப்போது இணைகிறார் ஜெயம் ரவி.?!

தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.  இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ல-ஆம் ஆண்டு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் அரவிந்த் சாமி மாஸ்ஸான வில்லனாக நடித்து பிரமிக்க வைத்தார்.இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் படம் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது. முதல் … Read more

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் நடிகை பிரியா பவானி சங்கர்..??

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். மேலும் இவரது நடிப்பில் குருதி ஆட்டம்,காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தற்போது இந்தியன் … Read more

மீண்டும் ஜன கன மன படத்திற்கு வந்த சோதனை.!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பொங்கல் தினதன்று வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் அவரது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கன மன படத்திற்கான படப்பிடிப்பில் கடந்த சில நாட்களிற்கு முன்பு கலந்துகொண்டார் படத்திற்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வந்தது. இந்த ஜன கன மன படத்தில் … Read more