சந்தானத்தின் “80ஸ் பில்டப்” வெற்றியா? வெறும் பில்டப்பா? விமர்சனம் இதோ…

Santhanam '80s Buildup' Review

சந்தானத்தின் ’80ஸ் பில்டப்’ திரைப்படம் இன்று (நவம்பர் 24 ஆம் தேதி) திரையரங்குகளில வெளியானது. குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற காமெடிய மையப்படுத்திய படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ள, ’80ஸ் பில்டப்’ படத்தில் நடிகர் சந்தனத்தை தவிர, நடிகை ராதிகா ப்ரீத்தி, மன்சூர் அலி கான், ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1980களை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சந்தானம் கமல்ஹாசனின் தீவிர ரசிகராகவும், அவரது தாத்தா ரஜினிகாந்தின் தீவிர … Read more

ஜெயம் ரவிக்கு ஜோடியான பிரியா பவானி சங்கர்.!

ஜெயம் ரவியின் 28-வது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது.  நடிகர் ஜெயம்ரவி பூமி படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது தனது 28-வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை குலேபகவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார். இன்று ஜெயம் ரவியின் பிறந்த நாளையொட்டி படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது. இந்த … Read more

ஜாக்பாட் படத்தில் ஜோதிகாவுக்கு வில்லியா ரேவதி?! வெளியான ருசிகர தகவல்!

நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக கடந்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஜாக்பாட். இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார்.  ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்படமானது டார்க் பேண்டசி காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ஜோதிகாவும் ரேவதியும் ஒன்றாக படத்தில் … Read more