ஜாக்பாட் படத்தில் ஜோதிகாவுக்கு வில்லியா ரேவதி?! வெளியான ருசிகர தகவல்!

நடிகை ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக கடந்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஜாக்பாட். இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார்.  ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இப்படமானது டார்க் பேண்டசி காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ஜோதிகாவும் ரேவதியும் ஒன்றாக படத்தில் … Read more

இந்த வாரம் 5! அடுத்த வாரம் 5! வரிசைகட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும், அடுத்தடுத்ததாக சூர்யாவின் காப்பான், பிரபாஸ் நடித்துள்ள சாஹோ. ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்துள்ள கோமாளி என பெரிய திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் இம்மாததிற்குள் மற்ற படங்கள் ரிலீஸ் ஆகிவிட வரிசை கட்டி நிற்கின்றன. இதில் இந்த வாரம் சந்தானத்தின் ஏ1, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், விஜய் சேதுபதி தயாரிப்பில் சென்னை பழனி மார்ஸ்,  சமுத்திரக்கனி நடித்துள்ள கொளஞ்சி, … Read more

போலீஸ் உடையில் மாஸ் காட்டிய ஜோதிகா! ஜாக்பாட் படத்தின் ஃ பஸ்ட் லுக் வெளியானது

நடிகை ஜோதிகா முன்னணி நடிகையான ஜோதிகா  சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.இந்நிலையில்  மீண்டும் சினிமாவில் “36 வயதினிலே”திரைப்படம் மூலம் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு “காற்றின் மொழி” திரைப்படம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது இவரது நடிப்பில் “ஜாக்பாட்” என்ற பெயரில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்  வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2D Entertainment நிறுவனம்  தயாரித்து உள்ளது.இப்படத்தில் ரேகா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.