இந்த வாரம் 5! அடுத்த வாரம் 5! வரிசைகட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

இந்த வாரம் 5! அடுத்த வாரம் 5! வரிசைகட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும், அடுத்தடுத்ததாக சூர்யாவின் காப்பான், பிரபாஸ் நடித்துள்ள சாஹோ. ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்துள்ள கோமாளி என பெரிய திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

இதனால் இம்மாததிற்குள் மற்ற படங்கள் ரிலீஸ் ஆகிவிட வரிசை கட்டி நிற்கின்றன. இதில் இந்த வாரம் சந்தானத்தின் ஏ1, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், விஜய் சேதுபதி தயாரிப்பில் சென்னை பழனி மார்ஸ்,  சமுத்திரக்கனி நடித்துள்ள கொளஞ்சி, ஆறடி என 5 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

அடுத்த வாரம் ஆகஸ்ட் 1 இல் நயன்தாராவின் கொலையுதிர் காலம், ஆகஸ்ட் 2இல் ஜோதிகாவின் ஜேக்பாட், தொரட்டி, மயூரான், ரீல் என 5 படங்கள் அடுத்த வாரம் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube