பொன்னியின் செல்வன் பின்னணி இசையில் மிரட்டும் இசைப்புயல்.! வைரலாகும் வீடியோ.!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்தி,விக்ரம் , ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு,சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் … Read more

பொன்னியின் செல்வன் எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்- சரத்குமார்.!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமார் சமீபத்தில்  அளித்த பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியத் திரைப்பட வரலாற்றில் பொறிக்கப்படும் … Read more

பொன்னியின் செல்வன்.! டப்பிங்கை முடித்தனர் கார்த்தி & ஜெயம் ரவி.! விக்ரமுக்காக படக்குழு காத்திருப்பு.!

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டன. கார்த்தி, ஜெயம் ரவி முடித்துவிட்ட நிலையில் அடுத்து விக்ரம் தனது டப்பிங் பணிகளை ஆரம்பிக்க உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த பிரமாண்ட திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. 2 பாகங்களாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் … Read more

இளவரசி மற்றும் இளவரசரிடம் கூறிவிட்டு விடைபெற்ற வந்தியத்தேவன் கார்த்தி.!

பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கான படப்பிடிப்பை முடித்து விட்டதாக வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி அறிவித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, லால், ஜெயராம், ரஹ்மான், சரத்குமார், பார்த்திபன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஜெயம்ரவி தனக்கான … Read more