பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் … Read more

2023 நாங்க தான்….பொன்னியின் செல்வன் படத்தின் வெறித்தனமான அப்டேட்..!

கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம்  இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கி இருந்தார். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் … Read more

பொன்னியின் செல்வன் பூங்குழலியின் அட்டகாசமான லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ…

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் கேப்டன். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது திரையரங்குகளில் சக்க போடு போட்டு வரும் பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் கடலில் கார்த்தியுடன் பயணிக்கும் ஒரு பாடலில் வரும் இவரது கதாபாத்திரம் … Read more

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை..! கமல்ஹாசன் அதிரடி…!

இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்று என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் சமீபத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்த நிலையில், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமலஹாசன் அவர்கள் கூறுகையில் இந்து மதம் என்ற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை என்றும், சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்கள் தான் … Read more

காந்தியையும், அண்ணாவையும் விமர்சித்த உலகம் மணிரத்னத்தை விட்டு வைக்காது.! திருச்சி சிவா அறிக்கை.!

பொன்னியின் செல்வன் படம் பற்றிய பாராட்டு அறிக்கையில் திருச்சி சிவா, ‘  இடதுசாரி பக்கம் நிற்கும் மணிரத்னம் மீது விமர்சனம் வைக்கப்படுவதை பார்த்தேன். காந்தி, அண்ணாவை விமர்சனம் செய்த உலகம் இது. இதில் விசித்திரம் ஏதுமில்லை.’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  கடந்த வாரம் உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீசான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கு வரவேற்பும், வசூலும் நல்லவிதமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்து திமுகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more

அதிசயமே அசந்து போகும் நீ எந்த அதிசயம்…பட்டு புடவையில் ஜொலிக்கும் பூங்குழலி.!

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் கேப்டன். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது திரையரங்குகளில் சக்க போடு போட்டு வரும் பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த கத்பாத்திரம் அனைத்து இளசுகளின் மனதை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும். … Read more

பொன்னியின் செல்வன் vibe-ல் கண்ணு குழி நடிகை.! சிரிப்பழகில் மயங்கிய ரசிகர்கள்…

சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சித்தி இத்னானி. இந்த திரைப்படத்தின் மூலம் தான் அவர் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார். வெந்து தணிந்தது காடு படத்தை பார்த்த அனைவரும் சித்தி இத்னானியின் நடிப்பு அருமை என கூறி வருகிறார்கள். அதிலும் இவர் சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும், இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். இன்று மணிரத்னம் இயக்கத்தில் … Read more

பொன்னியின் செல்வனுடன் மோதும் நானே வருவேன்.?!

அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் மணிரத்தனம் இயக்கியுள்ளார். படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.  படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் முதல் பாகம் வரும் … Read more

தமிழ் சினிமாவில் ஒரு பிரமாண்டம்.! மிரள வைக்கும் “பொன்னியின் செல்வன்” டீசர்.!

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் … Read more

இளவரசி குந்தவை கலாய்க்கும் வந்தியத்தேவன்.! வைரலாகும் ட்வீட்….

1950-களில் பத்திரிகைத் தொடராக வெளி வந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”.  இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் … Read more