தக் லைஃப் படத்தின் அடுத்த விக்கெட் காலி! கடும் வேதனையில் இயக்குனர் மணிரத்னம்!

maniratnam thug life

Thug Life இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, நாசர், கௌதம் கார்த்திக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மூன்று காதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தில் இருந்து துல்கர் … Read more

அவரை பார்த்தாலே பதட்டம் தான்! அந்த இயக்குனரை பார்த்து நடுங்கும் கெளதம் மேனன்!

Gautham Vasudev Menon

Gautham Menon இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடி என பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய படங்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று கூட சொல்லலாம். READ MORE – நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் சமுத்திரக்கனி! இப்படி பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் … Read more

அடேங்கப்பா! மணிரத்தினத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Mani Ratnam

Mani Ratnam சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியானால் அதனை பார்க்கும்போது வியப்பாக இருக்கும் என்றே கூறலாம். அப்படி தான் தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் என்றே சொல்லலாம். READ MORE – அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம … Read more

உறவு தொடரல…’அதான் வாய்ப்பு கொடுக்கல’…மணிரத்னம் பற்றி மது!!

madhoo about maniratnam

சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகளுக்கு மறக்க முடியாத வகையில் ஒரு திரைப்படம் கண்டிப்பாக இருக்கும். அப்படி தான் மதுவுக்கும் ‘ரோஜா’ திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிக்பெரிய வெற்றியை பெற்று மதுவின் பெயரையும் முகத்தையும் வெளிக்கொண்டு வர உத்தரவு செய்தது என்றே கூறலாம். இந்த படத்தில் நடித்ததன் மூலம் தான் மதுவுக்கு தமிழ், ஹிந்தி மொழிகளில் பட வாய்ப்புகள் வர தொடங்கியது என்றே சொல்லலாம். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட … Read more

இன்று முதல் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்!

thug life movie

நாயகன் படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு (Thug Life) தக்லைஃப் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில், மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா லட்சுமி,  ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து கமல்ஹாசன் … Read more

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் … Read more

2023 நாங்க தான்….பொன்னியின் செல்வன் படத்தின் வெறித்தனமான அப்டேட்..!

கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம்  இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கி இருந்தார். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் … Read more

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த கமல் – மணிரத்னம் கூட்டணி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல  முயற்சிகளை எடுத்து ரசிகர்களால் அன்புடன் “உலகநாயகன்” என்று அழைக்கப்படும் கமலஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு நேற்று கமல்ஹாசன் நடிக்கவுள்ள 234-வது படத்திற்கான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் கமலின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாவும், படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாகவும் … Read more

காந்தியையும், அண்ணாவையும் விமர்சித்த உலகம் மணிரத்னத்தை விட்டு வைக்காது.! திருச்சி சிவா அறிக்கை.!

பொன்னியின் செல்வன் படம் பற்றிய பாராட்டு அறிக்கையில் திருச்சி சிவா, ‘  இடதுசாரி பக்கம் நிற்கும் மணிரத்னம் மீது விமர்சனம் வைக்கப்படுவதை பார்த்தேன். காந்தி, அண்ணாவை விமர்சனம் செய்த உலகம் இது. இதில் விசித்திரம் ஏதுமில்லை.’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  கடந்த வாரம் உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீசான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கு வரவேற்பும், வசூலும் நல்லவிதமாக வந்து கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்து திமுகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more

பிறமொழி படங்களின் வெற்றியைக் கண்டு தமிழ் சினிமா கவலைப்பட தேவையில்லை – மணிரத்னம்.!

இந்த வரும்டம் வெளியான தமிழ் படங்கள் எதுவும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையவில்லை என்றே கூறவேண்டும். படத்திற்காக போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக வசூல் செய்தாலும் விமர்சன ரீதியாக எந்த படமும் பெரியவெற்றியை பெறவில்லை. ஆனால் பான் இந்தியா படங்களான ஆர்ஆர்ஆர்,கேஜிஎப் ஆகிய திரைப்படங்கள் இந்த வரும்டம் வெளியாகி தமிழ் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ஹனிபிலிக்ஸ் நிறுவனத்தின் சினிமா தொடர்பான மென்பொருள் … Read more