மீண்டும் ஜன கன மன படத்திற்கு வந்த சோதனை.!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பொங்கல் தினதன்று வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் அவரது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கன மன படத்திற்கான படப்பிடிப்பில் கடந்த சில நாட்களிற்கு முன்பு கலந்துகொண்டார் படத்திற்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வந்தது. இந்த ஜன கன மன படத்தில் … Read more

ஜெயம் ரவியின் “ஜன கன மன” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது..!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ஜன கன மன படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.  நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பொங்கல் தினதன்று வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் அவரது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கன மன படத்திற்கான படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மேலும் பொன்னியின் … Read more

தரமான கேங்ஸ்டார் கதையில் ஜெயம் ரவி..?

நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி இவர் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான பூமி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பூலோகம் திரைப்படத்தின் இயக்குனர் கல்யாண … Read more

ஷூட்டிங்கிற்காக இலங்கை செல்ல உள்ள பொன்னியின் செல்வன் படக்குழு.!

இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொன்னியின் செல்வன் படக்குழு இலங்கைக்கு செல்ல உள்ளதாம். அங்கு உள்ள காடுகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் அவரின் கனவு படமாக பிரம்மாண்டமாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் சூட்டிங் ஊரடங்கிற்கு முன்னதாகவே தொடங்கியது. ஆனால் ஊரடங்கு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

ஜெயம்ரவியின் ‘பூமி’ படத்தின் புது அப்டேட்.!

ஜெயம்ரவியின் பூமி படத்திலுள்ள பர்ஸ்ட் சிங்கிளான ‘தமிழன் என்று சொல்லடா’ என்ற பாடல் செப்டம்பர் 10ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம்ரவி கடைசியாக கோமாளி என்ற படத்தில் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி குவித்தார். தற்போது இவர் பூமி, ஜன கண மன, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதில் பூமி திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்க லட்சுமணன் இயக்கியுள்ளார் .இவர் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் … Read more

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து என்னென்ன படங்கள்? எந்தெந்த தளத்தில்.?!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களின் படத்திற்கும் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அதன்படி, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் OTT  தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அடுத்து, ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தை சன் நெக்ஸ்ட் OTT  தளம் வாங்கியுள்ளதாம். கே.இ.ஞானவேல் ராஜா … Read more

மகனுக்கு முடிவெட்டி சிகை அலங்காரம் செய்யும் பிரபல நடிகர்.!

நடிகர் ஜெயம் ரவி தனது மகனுக்கு முடி வெட்டி சிகை அலங்காரம் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. அவர் தற்போது சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் லட்சுமணன் இயக்கும் பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் … Read more

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து இன்னொரு படத்திற்கு தாவிய விக்ரம்!

விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். அதேவேளையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். விக்ரம் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் தயாராகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தை மணிரத்னத்துடன் இணைந்து லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரியாஸ்கான் என பலர் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் … Read more

ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக அவரது 25வது திரைப்படமாக பூமி திரைப்படம் தயாராகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட சரித்திர படமான பொன்னியின் செல்வன் படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார். ஜெயம் ரவி தற்போது அவரது 25வது திரைப்படமாக பூமி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண் இப்படத்தை இயக்கி வருகிறார். இதுபோக மணிரத்தினம் இயக்கத்தில் அவரது கனவு படமாக பிரம்மாண்டமாக தயாராகி வரும் … Read more

#TamilCinema2019 : கதைக்களத்தை நம்பி வெளியாகி பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனையும், கதைக்களத்தையும் நம்பி வெளியாகி நிறைய படங்கள் ஹிட்டாகியுள்ளான.  அதில் நேர்கொண்ட பார்வை, கைதி, அசுரன், கோமாளி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வெற்றியை பதிவு செய்தது.  தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ படங்கள் ரசிகர்களை வெகுவாக எதிர்பார்க்க வைக்கும். அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டால் படம் மாஸ் ஹிட்டாகி விடும். அப்படி பூர்த்தி செய்யவில்லை என்றாலும் ஓரளவு லாபம் பார்த்து விடுகின்றன. அதனையும் மீறி எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படத்தின் … Read more