சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து என்னென்ன படங்கள்? எந்தெந்த தளத்தில்.?!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களின் படத்திற்கும் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அதன்படி, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் OTT  தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அடுத்து, ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தை சன் நெக்ஸ்ட் OTT  தளம் வாங்கியுள்ளதாம். கே.இ.ஞானவேல் ராஜா … Read more

மூன்றாம் லுக் போஸ்டரில் தெறிக்கவிட்ட சந்தானம்.!

  இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்ட்ரும் இன்று வெளியாகியுள்ளது இதனால் சந்தானம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.  இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் தற்பொழுது  நடித்து வரும் திரைப்படம் டிக்கிலோனா இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா இசையமை த்துள்ளார் , மேலும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ் காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸூடன் … Read more

மூன்றாம் லுக் போஸ்டரில் சம்பவம் செய்ய காத்திருக்கும் சந்தானம்.!

இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் மூன்றாம் லுக் போஸ்ட்ரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் சந்தானம் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்பில் இருக்கிறார்கள். நடிகர் சந்தானம் தற்பொழுது இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா இசையமை த்துள்ளார் , மேலும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனிஷ் காந்த், யோகிபாபு, ஆனந்த்ராஜ், ஷிரின் காஞ்சவாலா, அனகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். … Read more

சந்தானத்தின் பிஸ்கோத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியீடு!

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் இவர் மூன்று வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிட உள்ளதாக படக்குழு  தெரிவித்துள்ளது.

சந்தானம் ஹர்பஜன் இணைந்து நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “டிக்கிலோனா”  இந்த திரைப்படத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜார்ஸ் நிறுவனமும் இணைந்து தயரிக்கின்றன. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக  படக்குழு தெரிவித்துள்ளது . மேலும் அனகா மற்றும் ஷிரின் கதாநாயகியாக நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்தத்திரைப்படத்தின் படபிடிப்பு … Read more

எதிரில் இருப்பவர்களை கிண்டல் செய்தால் தான் காமெடி வரும் : நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர், மன்மதன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நகைசுவை நடிகராக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏ1திரைப்படத்தின் ட்ரைலரின் வசனம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், காமெடி செய்ய சுதாஹிராம் வேண்டும் என்றும், குறை சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி காமெடி செய்வது? என்றும் … Read more

தில்லுக்கு துட்டு 2 படத்தின் 25-வது நாள் வசூல் வேட்டை….!!!

காமெடி நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான படம் தில்லுக்கு கூட்டு 2. தில்லுக்கு துட்டு 2 படத்தின் 25-வது நாள் வசூல் வேட்டை. இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில்,காமெடி நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான படம் தில்லுக்கு கூட்டு 2. இந்த படம் மக்கள் மத்தியிலும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேப்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மலையாள நடிகை ஷர்தா சிவதாஸ் நடித்திருந்தார். இந்த படம் காமெடியான பேய் படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் … Read more

சிம்புவின் பாடல்களை தனுஷ் வெளியிடுகிறார்!

தமிழ்சினிமாவில் காமெடியனாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் சந்தானம். இவர் நடித்தாலே படம் வெற்றிபெற்றுவிடும். அப்படி இருந்தவருக்கு திடீரென கதாநாயகனாக உருவெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த  படங்கள் ஓரளவுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. இன்னும் பெரிய அளவில் எந்த படமும் கைகொடுக்கவில்லை. தற்போது அவர் கதாநாயகனாக நடித்துவரும், ‘சக்கபோடு போடுராஜா’ எனும் படத்திற்க்கு முன்னனி நடிகர் சிம்பு இசையமைக்கிறார். நடிகர் சந்தானத்தை சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு அறிமுக படுத்தியதும் சிம்புதான். இவர் இசையமைத்து ஏற்கனவே ஒரு … Read more