தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்! யார் யாருக்கு என்னென்ன விருது?

TNAwards 2015

TNAwards2015 தமிழக அரசு திரைப்பட விருதுகள் தமிழ் நாடு அரசால் ஆண்டுதோறும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில், கடந்த 2015-ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. read more- ஷாருக் முதல் நயன் வரை….தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்களின் மொத்த லிஸ்ட்.! அதில், தனிஒருவன், இறுதிச்சுற்று, 36 வயதினிலே, பசங்க 2,  ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. குறிப்பாக … Read more

நீண்டநாள் காத்திருப்பில் தனி ஒருவன்-2.! எப்போது இணைகிறார் ஜெயம் ரவி.?!

தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.  இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ல-ஆம் ஆண்டு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் அரவிந்த் சாமி மாஸ்ஸான வில்லனாக நடித்து பிரமிக்க வைத்தார்.இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் படம் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது. முதல் … Read more

தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி ரோலில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.!

ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்தில் அரவிந்த் சாமி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மாதவன் என்று கூறப்படுகிறது. 2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் அரவிந்த் சாமி மாஸ்ஸான வில்லனாக நடித்து பிரமிக்க வைத்தார்.ஹிப்ஹாப் ஆதியின் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் படம் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் … Read more

மக்கள் செல்வனின் புதிய படத்தில் களமிறங்கும் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா!

தமிழசினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் லாபம், கடைசி விவசாயி, துக்ளக், தளபதி 64, யாதும் ஊரே யாவரும் கேளிர் என பல படங்கள் தயாராகி வருகிறது. இதில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். வேங்கட கிருஷ்ணா ரோகநாத் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விவேக் முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஒரு முக்கிய கௌரவ … Read more

தனி ஒருவன் 2 பற்றிய மாஸ் அப்டேட்! கதை ஓகே! தலைப்பு கிடைக்குமா?

ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா இருவருக்கும் பெரிய வெற்றியை பெற்று தந்த திரைப்படம் தனி ஒருவன். இந்த திரைப்படம் மூலம் ஜெயம்ரவிக்கு தமிழ் திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல ரீமேக் இயக்குனர் என பெயரெடுத்து இருந்த ஜெயம் ராஜா இப்படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக அறியப்பட்டார். அரவிந்த் சாமிக்கும் பட வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கின. தனி ஒருவன் 2 திரைப்படம் ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகும் என கூறப்பட்டு வந்தது. ஜெயம் … Read more

தல அஜித்தை கண்டிப்பாக இயக்குவேன் – தனி ஒருவனாக இயக்குனர் பேட்டி

இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ ‘வேலைக்காரன்’ படம் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிருபித்து வருகிறார். அதற்கு முன் அவர் பெற்றிருந்த ரீமேக் இயக்குனர் என்ற பட்டத்தை துடைத்து எரிந்து தற்போது வெற்றி இயக்குனர் என்ற பெயரை தனது உழைப்பால் பெற்றுள்ளார். இவர் அடுத்து யாரை வைத்து இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்க்கு அவர் இன்னும் உறுதியாக பதில் சொல்லவில்லை. தற்போது சமீபத்திய பேட்டியில் பேசிய மோகன் ராஜா விரைவில் … Read more

சிவகர்த்திகேயனின் வசூல் வேட்டை : ஐந்தே நாள் 35 கோடி!!!

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் சிவகர்த்திகேயன் தான். கொடுக்கின்ற டிக்கெட் விலைக்கு படம் எப்படியும் நம்மை திருப்திபடுத்திவிடும். அதனை நிருபிக்கும் வகையில் தற்போது வேலைக்காரன் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளியான முதல் நான்கு நாட்களில் மட்டும் 35 கோடி வசூல் செய்து பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது தமிழ்நாடு வசூல் மட்டும்தான். இன்னும் வெளிமாநிலம், வெளிநாடு என சேர்த்தால் மொத்தம் சுமார் 45 கோடி வசூல் செய்திருக்கும் என வினியோகிஸ்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வசூலை … Read more