தன்னை விட அதிகம் வயது கொண்ட ஹிந்தி நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன்!

Madhavan - juhi Chawla

இந்தி நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்வதை லட்சியமாக கொண்டிருந்தேன் என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் “அலைபாயுதே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாதவன், ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். அதற்கு காரணம் அவர் தொடர்ந்து காதல் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில், என்னவளே, மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட படங்கள் அடங்கும். இதையடுத்து, தமிழில் காதல் படங்கள் மட்டுமே கிடைத்ததால் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி … Read more

சூப்பர் ஸ்டார் காலில் விழுந்த மாதவன்.. ரஜினி செய்த நெகிழ்ச்சி சம்பவம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, தமிழில் வெளியாகும் நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார். குறிப்பாக சமீபத்தில் வெளியான டாணாக்காரன், டான்,  ராக்கெட்ரி, மாமனிதன், இரவின் நிழல் ஆகிய படங்களை பார்த்துவிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளத்தின் மூலமும்  பாராட்டியிருந்தார். அந்த வகையில், மாதவன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான “ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்” படத்தை பார்த்துவிட்டு மாதவனையும், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி … Read more

என்ன சொல்லுறது.? எப்படி சொல்லுறது…ரஜினி சார்.? நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட மாதவன்.!

நடிகர் மாதவன் ”ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து … Read more

இளைஞர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.! சூப்பர் ஸ்டார் அறிவுரை.!

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படம் வெளியானால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்ட தவறியதே இல்லை. அந்த வகையில், டாணாக்காரன், டான் ஆகிய படங்களை பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு கால் செய்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் மாதவன் இயக்கியுள்ள ” ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” படத்தை பார்த்துவிட்டு ட்வீட்டர் பக்கத்தில் ரஜினி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டரில் கூறியிருப்பது ” ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் … Read more

அந்த இரண்டு நபர்களை பார்த்து ஷாக்கான சூர்யா.! வெளியான வைரல் வீடியோ இதோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் “ராக்கெட்ரி” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். மூத்த விஞ்ஞானியும், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையப் பொறியியல் வல்லுநருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி தமிழ், மலையாளம், … Read more

பதக்கம் வென்ற மாதவனின் மகன் .., எந்த போட்டியில் தெரியுமா…?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மாதவனின் மகன் தான் வேதாந்த். இவர் முன்னதாக பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் தற்பொழுதும் கோபன்ஹேகன் எனுமிடத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் மாதவனின் மகன் மற்றும் மற்றொரு இளைஞனும் கலந்து கொண்டுள்ளார். வேதந்துடன் கலந்துகொண்ட இளைஞன் தங்கப் பதக்கம் வென்றுள்ள நிலையில், வேதந்த் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்த தகவலை மாதவன்  தனது சமூக வலைதள பக்கத்தில் … Read more

தனது மகனின் ஒலிம்பிக் கனவுக்காக குடும்பத்துடன் துபாய் பறந்த மாதவன்.! காரணம் இதுதான்.!

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் தனது மகனின் நீச்சல் பயிற்சிக்காக மும்பையில் இருந்து துபாய் சென்று குடியேறியுள்ளார் நடிகர் மாதவன். கோலிவுட்டில் அறிமுகமாகி, பாலிவுட் வரை சென்று அங்கும் தன்னை நல்ல நடிகனாக நிரூபித்து வருபவர் நடிகர் மாதவன். அவர் நல்ல நடிகன் என்பதையும் தாண்டி தான் ஒரு நல்ல தந்தை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காண்பித்துள்ளார். மாதவன் நினைத்திருந்தால், தனது மகனை சினிமாவில் ஓர் நட்சத்திரமாக்கி இருக்கலாம். ஆனால், அதனை தவிர்த்து தனது மகனுக்கு என்ன … Read more

விமானத்தில் தனியாக பயணித்த மாதவன்-வைரலாகும் வீடியோ..!

நடிகர் மாதவன் தனி ஒருவனாக விமானத்தில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் மாதவன் திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஆவார். இவர் தற்போது கல்பேஷ் இயக்கி வரும் ‘அம்ரிகி பண்டிட்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருவதால், இவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி இந்தியாவிலிருந்து துபாய் சென்றுள்ளார். அப்போது விமானம் இவருக்கு ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால் இந்த விமான பயணத்தில் தனி … Read more

நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது என்பதை அவரே ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். நேற்று கூட பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை தொடர்ந்து தற்போது நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ட்வீட்ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Farhan HAS to … Read more

பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘அசுரன்’ பட நடிகை.! அதுவும் இந்த சாக்லேட் பாய் நடிகருக்கு ஜோடியாமே.?

நடிகை மஞ்சு வாரியர் பாலிவுட்டில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் நடிப்பில் தி ப்ரீஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் மாராக்கர் ,ஜாக் அண்ட் ஜில்,காயட்டம்,9 எம்.எம் உள்ளிட்ட பல படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் கடந்தாண்டு வெளியான அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி … Read more