மக்கள் செல்வனின் புதிய படத்தில் களமிறங்கும் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா!

தமிழசினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் லாபம், கடைசி விவசாயி, துக்ளக், தளபதி 64, யாதும் ஊரே யாவரும் கேளிர் என பல படங்கள் தயாராகி வருகிறது. இதில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். வேங்கட கிருஷ்ணா ரோகநாத் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் விவேக் முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஒரு முக்கிய கௌரவ … Read more

மீண்டும் மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு!

தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சசிகுமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படமானது, பல பிரச்சனைகளை கடந்து ரிலீசாகாமல் இருந்து வருகிறது. கடைசியாக இப்படத்தின் நிதி பிரச்சனையை தீர்த்து செப்டம்பர் 6 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கான ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடை பெற்றன. ஆனால் கடைசி நேரத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி … Read more

மீண்டும் சிக்கலில் என்னை நோக்கி பாயும் தோட்டா?! சொன்ன தேதியில் வெளியாகுமா?

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் கூட்டணியில் காதல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் தயாராகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் படம் ரிலீசாகமல் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் செப்டம்பர் 6ம் தேதி படம் ரிலீசாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதேபோல் மற்ற மொழிகளிலும் செப்டம்பர் 6ம் தேதி இப்படம் வெளியாகும் என போஸ்டர்கள் வெளியாகின. இதற்கிடையில் இப்படத்தின் விநியோகிஸ்தர் ஏற்கனவே பாகுபலி, சிந்துபாத் … Read more

ரிலீஸ் தேதி இதுதானா?! என்னை நோக்கி பாயும் தேட்டா அப்டேட்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதன் முதலாக நடித்து இருந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் ஷூட்டிங் முடிந்து வெகு நாட்களாகியும் படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பட ரீலீஸ் சென்ற வருட தீபாவளி முதல் இதோ வந்துவிடும் அதோ … Read more

இந்த மாதம் வெளியாக உள்ளதா தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா?!

தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து பல பிரச்சனைகளை படம் சந்தித்து வருகிறது. படம் நிறைவடைந்து வெகு நாட்களாகியும் இன்னும் ரிலீஸ் ஆக வில்லை. இந்த பட ரிலீஸ் அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்கள் இந்த படத்தை மறந்தே விட்டனர். அந்தளவிற்கு இப்படகுழு ரசிகர்களை பாடாய் படுத்து விட்டது. தற்போது இந்த படம் ரிலீஸ் ஆவதற்கான வேலைகள் முடிவடைந்தன. … Read more

என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் கதாநாயகனாக தனுசும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாசும் நடிக்கிறார். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் 2016-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து வருகிற 26-ம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் இந்த ராஜாவை! க்ளீன் ‘யு’ சான்று பெற்ற சிம்பு திரைப்படம்!!!

சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கி உள்ள திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றிபெற்ற அத்தரின்டி தாரேடி திரைப்படத்தின் தமிழ் ரிமேக்காக இந்தப்படம் உருவாகி உள்ளது. தெலுங்கில் இந்த படம் நல்ல வெற்றி பெற்றதால் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மற்றும் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் பிப்ரவரி 1ஆம் … Read more

சூப்பர் ஸ்டாரின் பேட்டயினுள் நுழைந்த இன்னொரு கோலிவுட் ஹீரோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2.O  படங்களை தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷா என நடிகர் பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். தற்போது வந்த தகவலின்படி, இப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் தற்போது பேட்ட படத்தில் நடிக்க உள்ளார். DINASUVADU

க்ளீன் ‘யு’ சான்று பெற்ற அதர்வாவின் பூமராங்!

கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன் ஆகிய படங்களின் இயக்குனர் R.கண்ணன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் பூமராங். இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் சூட்டிங் முழுவதும் முடிவடைந்து ரிலீஷூக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் மேகா ஆகாஷ், மேயாத மான் புகழ் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, சதீஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தற்போது.சென்சார் செய்யபட்டு குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்க யு(U) சான்று வழங்கயுள்ளது. DINASUVADU

அவன் மட்டும் கிடைச்சான் செத்தான்! இயக்குனர் கௌதம் ஆவேசம்!!

தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்றுள்ளனர் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ஆக்சன் மற்றும் காதல் காட்சிகள் நல்ல வரவேற்பை பெறும் . இவரது இயக்கத்தில் நெடுநாட்களாக படமாகிவரும் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் உருவான விதம் பற்றி இயக்குனர் கௌதம் கூறுகையில், என் அண்ணன் கையில் கிடைத்தான், … Read more