எம்.குமரன் பார்ட் 2 இருக்கு…ஆனா நதியா வரமாட்டாங்க! இயக்குனர் மோகன் ராஜா அறிவிப்பு!

MKumaran Part-2

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’. இந்த திரைப்படத்தில் நதியா, அசின் தொட்டும்கல், பிரகாஷ் ராஜ், விவேக், ஜனகராஜ், சுப்பாராஜு, ஓ. எ. கே. சுந்தர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘அம்மா நன்னா ஒ தமிழா … Read more

9 ஆண்டுகளை கடந்த தளபதியின் வேலாயுதம்.!படம் குறித்த நெகிழ்ச்சி பதிவினை பகிர்ந்த இயக்குனர்..!

வேலாயுதம் திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்த நிலையில் நெகிழ்ச்சி பதிவினை பதிவிட்டுள்ளார்.  கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் 26ல் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வேலாயுதம்.மோகன்ராஜா இயக்கிய இப்படத்தில் ஹன்சிகா, சரண்யா மோகன், ஜெனிலியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இன்றுடன் இந்த படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் குறித்து நெகிழ்ச்சி பதிவினை மோகன்ராஜா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் என் வாழ்க்கையில் சிறந்த … Read more

தனி ஒருவன் – 2 அப்டேட் குறித்து இயக்குநரின் ட்வீட்.!

தனி ஒருவன் – 2 படத்திற்கான அப்டேட் விரைவில் வெளிவரும் என்று இயக்குநர் மோகன் ராஜா கூறியுள்ளார். 2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் அரவிந்த் சாமி மாஸ்ஸான வில்லனாக நடித்து பிரமிக்க வைத்தார்.ஹிப்ஹாப் ஆதியின் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் படம் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் … Read more

மீண்டும் விஜய்யை இயக்கும் பிரபல இயக்குனர்….!!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். மீண்டும் விஜய்யை இயக்கும் மோகன் ராஜா. நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்நிலையில், இவர் நடித்த சர்கார் படம் மக்கள் மத்தியில் வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்து, பல கொடிகளை வசூல் செய்தது. தளபதி விஜயை பொறுத்தவரை பல பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் இவருடன் இணைந்து படம் எடுக்க … Read more

தல அஜித்தை கண்டிப்பாக இயக்குவேன் – தனி ஒருவனாக இயக்குனர் பேட்டி

இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ ‘வேலைக்காரன்’ படம் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிருபித்து வருகிறார். அதற்கு முன் அவர் பெற்றிருந்த ரீமேக் இயக்குனர் என்ற பட்டத்தை துடைத்து எரிந்து தற்போது வெற்றி இயக்குனர் என்ற பெயரை தனது உழைப்பால் பெற்றுள்ளார். இவர் அடுத்து யாரை வைத்து இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்க்கு அவர் இன்னும் உறுதியாக பதில் சொல்லவில்லை. தற்போது சமீபத்திய பேட்டியில் பேசிய மோகன் ராஜா விரைவில் … Read more

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படம் இணையத்தில் வெளியிடப்படும்-மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்

  நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தினை “இணையத்தில் வெளியிட வேண்டாம், வேலைக்காரன் நல்லவன். தாமதமாக வெளியிட வேண்டும்” என்று இயக்குனர் மோகன் ராஜா அண்மையில் தமிழ் ராக்கர்ஸிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும், இப்படத்தை இன்று இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி இன்று இரவு 7 மணிக்கு நடிகர் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தையும் இணையத்தில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த செய்தியால் … Read more

சிவகார்த்திகேயன் குறித்து ஓப்பனாக பேசிய நடிகர்…!

  மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி சேர்ந்து பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் ‘வேலைக்காரன்’. இதில், சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிகர் சார்லி நடித்துள்ளார். படம் பற்றியும், சிவகார்த்திகேயன் பற்றியும் ஒரு பேட்டியில் அவர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயனுடன் நெருங்கி பழகிவிட்டேன். தனது மிக எளிமையான நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது எளிமையும் எங்களது நட்பும் படத்தில் எங்களது கதாபாத்திரத்திற்கு மேலும் சிறப்பாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

வேலைக்காரன் இசை ரிலீஸ் தேதி பற்றி முக்கிய அறிவிப்பு

மோகன் ராஜா இயக்கத்தில் சிவர்கர்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை ரெமோ படத்தை தயாரித்த R.D.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் கருத்தவேல்லாம் கலீஜாம், இறைவா பாடல்கள் வெளியாகி நல்ல வேரவேர்ப்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வேலைக்காரன் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகும் தேதி  இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிகிறது.