இங்கிலாந்து டெஸ்ட் தொடர் – இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

INDIA TEST TEAM

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்தாண்டு ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் … Read more

வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி.. இங்கிலாந்தை 347 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாதனை..!

இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையே ஒரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற  இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 104.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 428 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுப் சதீஷ் 69, ரோட்ரிக்ஸ் 68, ஹர்மன்பிரீத் கவுர் 49, யாஸ்திகா பாட்டியா 66, தீப்தி ஷர்மா 67 ரன்கள் எடுத்தனர்.  … Read more

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா..!

இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 129 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டை இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டி இன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் … Read more

#INDvENG : ரோஹித், சூர்யா அசத்தல் பேட்டிங்! இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த இலக்கு?

INDvENG

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-யின் 29-வது லீக் போட்டியில் இன்று இந்தியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் இந்த போட்டியானது லக்னோவில் இருக்கும் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கட்ட ஆட்டக்காரர்கள் ரோஹித் மற்றும் சுப்மன் கில் நிதானமாக விளையாடி வந்தனர். … Read more

#INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து! பேட்டிங் செய்ய களமிறங்கும் இந்தியா!

IND VS ENG

INDvsENG : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-யின் 27-வது லீக் போட்டி இன்று லக்னோவில் இருக்கும் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் மோதுகிறது. இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் வெற்றிபெற்ற புள்ளிவிவர பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதைப்போல, இங்கிலாந்து … Read more

ராஸ்கல்ஸ் 200 அடிச்சிருக்கலாம்… இந்தியா தோல்வி குறித்து மேடையில் வருத்தப்பட்ட மிஷ்கின்.!

டி-20 உலகக்கோப்பையில் 2ஆவது அரையிறுதிப்போட்டியில் நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் 16-ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து  அணி 169 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்தியா அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் சோகத்தில் இருந்தனர். அந்த வகையில், இயக்குனர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கழக தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இந்தியா தோல்வியடைந்ததை பற்றி பேசியுள்ளார். அதில் மிஷ்கின் பேசியது ” ஒரு பெரிய ஷாக் … Read more

இந்திய பவுலர்களை மிரட்டிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்… எளிதான மேட்சை கோட்டை விட்டது தான் மிச்சம்.!

இந்திய அணி இன்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்கிற வீதம் சமன் செய்துள்ளது.  இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் 5ஆவது மேட்ச் பார்மிங்ஹாவில் நடைபெற்றது. அப்போட்டி இன்று கடைசி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, 416 ரன்கள் எனும் நல்ல ஸ்கோரை தான் எடுத்து இருந்தது. அதன் பிறகு ஆடிய இங்கிலாந்து … Read more

#ENGvIND:5-வது டெஸ்ட் போட்டி- உலக சாதனை படைத்த பும்ரா;அதிரடி காட்டிய ஜடேஜா!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில்,இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,புஜாரா களமிறங்கிய நிலையில்,இருவரும் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய ஹனுமா விஹாரி 20 … Read more

இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், முதலில் இந்திய அணி பெட்டிங் செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். … Read more

இந்திய அணியின் உடை அணிந்து மைதானத்தில் களமிறங்கிய இங்கிலாந்து ரசிகர்..!

இந்திய அணியின் உடை அணிந்து மைதானத்தில் களமிறங்கிய இங்கிலாந்து ரசிகர். இந்தியா-இலங்கை இடையே 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 126.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 364 ரன்கள் எடுத்தன. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்து உள்ளனர். இந்நிலையில், வழக்கமாக கிரிக்கெட் போட்டியின் போது ஏதாவது சுவாரஸ்யமான சம்பவங்கள் … Read more