#INDvsENG : பழிக்கு பழி … இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

INDvENG

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி ஜெய்ஸ்வால் அடித்த இரட்டை சதத்தால் இந்திய அணி  396 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆல் அவுட்ஆனது. இதனால் 143 ரன்கள் முன்னிலை உடன்  2-வது இன்னிங்சை  இந்திய அணி தொடங்கியது. இதில் … Read more

சுப்மன் கில் போட்டியில் இருந்து வெளியேற இது தான் காரணம்.. பிசிசிஐ விளக்கம்..!

Shubman Gill

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையே 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதத்தால் 396 ரன்கள் … Read more

#INDvENG: வெற்றி யாருக்கு..? 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது..!

INDvENG

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்தியா தனது  முதல் இன்னிங்சில் 396 ரன்கள்  குவித்தனர். அதில் அதிகபட்சமாக  209 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 55.5  ஓவரில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  … Read more

#INDvENG : 2-ம் நாள் ஆட்டம் முடிவு.. இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை..!

INDvENG

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று விசாகப்பட்டினத்தில் இரண்டாவது  டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 396 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து! இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் … Read more

#INDvENG : முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து!

INDvENG

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரின் 2-வது போட்டிவிசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஆட்டமிழக்காமல் ஜெய்ஸ்வால் 179* ரன்களுடனும் மறுபுறம் அஸ்வின் 5* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், சிறப்பாக விளையாடி வந்த … Read more

முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்த இந்திய அணி..!

INDvENG

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரோஹித் சர்மா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த  சுப்மன் கில் சிறிது நேரம் நிதானமான விளையாடி  34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு  … Read more

முதல் நாள் முடிவில் 336 ரன்கள் குவித்த இந்திய அணி..!

INDvENG

இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே  இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற  இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரோஹித் சர்மா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அடுத்து வந்த  சுப்மன் கில் வந்த வேகத்தில் நான்கு பவுண்டரி உட்பட 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு  … Read more

இந்தியா vs இங்கிலாந்து… டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!

INDvENG

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  முதல் போட்டி கடந்த  25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இன்று 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.  இப்போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. செஸ் : ஒரே நேரத்தில் 10 போட்டியில் விளையாடி, 10 பேரையும் தோற்கடித்தார் ..நைஜீரிய வீரர் துண்டே ஒனகோயா … Read more

#INDvsENG : நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டி..!

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  முதல் போட்டி கடந்த  25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து நாளை 2 ம் தேதி, இத்தொடரின் 2 வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள இந்த 2 வது டெஸ்ட் தொடரின் … Read more

தங்க சங்கலியை விற்று கிரிக்கெட் கிட்! அம்மா குறித்து துருவ் ஜூரல் எமோஷனல்!

dhruv jurel

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.  இந்த டி20 தொடரில் விளையாடி முடித்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் யார் யார் … Read more