இந்தியா vs இங்கிலாந்து… டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  முதல் போட்டி கடந்த  25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இன்று 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.  இப்போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

செஸ் : ஒரே நேரத்தில் 10 போட்டியில் விளையாடி, 10 பேரையும் தோற்கடித்தார் ..நைஜீரிய வீரர் துண்டே ஒனகோயா ..!

இந்திய அணி வீரர்கள்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார் ஆகியோர் இமடப்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து  அணி வீரர்கள்:

சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இமடப்பெற்றுள்ளனர்.

author avatar
murugan

Leave a Comment