2 விக்கெட்டை பறிகொடுத்த இங்கிலாந்து..!

இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்  நடைபெற்று வருகிறது. போட்டியில்டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் மூலம் 50 ரன்களை எடுத்து 63 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் வீசிய பந்தை ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை … Read more

இன்று சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட்போட்டி…!

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் இன்று முதல் ஒன்பதாம் தேதி வரையும், 2-வது டெஸ்ட் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 முதல் 28 … Read more

கோலி எனது நண்பர்.. அவரை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை?- மொயின் அலி!

விராட் கோலியை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை. அவர் ஒரு அற்புதமான வீரர், உலகத்தரம் வாய்ந்தவர் என்று இங்கிலாந்து பந்துவீச்சாளர் மொயீன் அலி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை … Read more

கும்ப்ளேவை போல பந்துவீசும் பும்ரா.. சுழற்பந்து வீச்சாளராக மாறினாரா?

இந்திய அணியில் சுழற்பந்து ஜாம்பவானான அணில் கும்ப்ளேவை போலவே, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீசும் காட்சிகள், இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், சென்னையில் நடைபெறவுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகுளும் அஹமதாபாதில் நடைபெறவுள்ளது. அடுத்த நடைபெறும் … Read more

INDvsENG: டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.. சென்னையில் முதல் போட்டி!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜோ ரூட் தலைமையிலான வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டிகள் அனைத்தும் சென்னை, அஹமதாபாத் மற்றும் புனே ஆகிய … Read more

சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள்.. இங்கிலாந்து தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!

பிப்ரவரி 2021-ல் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள், டி-20 தொடர்களை விளையாண்டு முடித்தது. அதனையடுத்து 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள், 4 டெஸ்ட், 5 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. … Read more

மகளிர் உலகக்கோப்பை : கனமழை மழை காரணமான போட்டி தாமதம் ..!

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்  அரை இறுதியில்  இன்று இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது இந்திய நேரப்படி காலை 08.30 மணிக்கு ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில்துவங்க இருந்த நிலையில்  கனமழை பெய்வதால் போட்டி தொடங்க தாமதமாகிறது.