INDvENG: பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுமா இந்தியா??

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆம் டெஸ்ட் போட்டி, இன்று அஹமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, இன்று அஹமதாபாத்தில் … Read more

சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள்.. இங்கிலாந்து தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!

பிப்ரவரி 2021-ல் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள், டி-20 தொடர்களை விளையாண்டு முடித்தது. அதனையடுத்து 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த தொடரை தொடர்ந்து இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள், 4 டெஸ்ட், 5 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. … Read more

தோணியே மறுத்துவிட்டார்! கோலி செய்த செயலால் நெகிழ்ந்த ரசிகை !!

இந்திய அணியின் சிறந்த வீரராக விளங்கும் கோலி பல்வேறு சாதனைகள் படைத்தது வருகிறார். அது மட்டுமல்ல அவர் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்குள்ள ரசிகர்களிடம் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.இவர் ரசிகை ஒருவருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்ததால்  அவர் அதிக சந்தோசம் அடைந்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 வைத்து ஒருநாள் போட்டி நடைபெற்றது.போட்டி முடிந்ததும் வீரர்கள் அவர்கள் அறைகளுக்கு செல்வதற்கு பேருந்திற்கு வந்தனர். அப்போது அங்கு நின்ற ரசிகை ஒருவர் அனைத்து வீரர்களிடமும் ஆட்டோகிராப் வாங்குவதற்கு நின்று … Read more