தங்க சங்கலியை விற்று கிரிக்கெட் கிட்! அம்மா குறித்து துருவ் ஜூரல் எமோஷனல்!

dhruv jurel

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.  இந்த டி20 தொடரில் விளையாடி முடித்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் யார் யார் … Read more

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் – இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

INDIA TEST TEAM

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்தாண்டு ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் … Read more

#ENGvIND:5-வது டெஸ்ட் போட்டி- உலக சாதனை படைத்த பும்ரா;அதிரடி காட்டிய ஜடேஜா!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில்,இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில்,புஜாரா களமிறங்கிய நிலையில்,இருவரும் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய ஹனுமா விஹாரி 20 … Read more

மகளிர் உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து..!

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து, இந்தியா மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் இறங்கிய இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சொதப்பிய இந்தியா:  அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா (35 ரன்கள்) குவித்தார். இரண்டாவது சிறந்த தனிநபர் ஸ்கோராக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் ரன் பார்க்கப்படுகிறது. இவர் 33 ரன்கள் எடுத்தார். இதைத் தவிர வேறு … Read more

மகளிர் உலகக்கோப்பை 2022: சீட்டு கட்டுபோல சரிந்த இந்திய மகளிர் படை..!

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து, இந்தியா மோதி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியின் மோசமான பேட்டிங்கால் இந்திய அணி 50 ஓவரையும் முழுமையாக விளையாட முடியாமல் 36.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு  135 ரன்களை இந்திய அணி … Read more

U-19 உலகக்கோப்பை: மகுடம் யாருக்கு..? இங்கிலாந்து பேட்டிங் தேர்வு ..!

U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தியாவும், 2-வது முறையாக சாம்பியன் பட்டம் … Read more

U-19 உலகக்கோப்பை: இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை-மகுடம் சூடப்போவது யார்?..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது.  U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,பிப்.2 ஆம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்தது.இதனால், 291 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 41.5 … Read more

அனைத்து இந்திய வீரர்களும் நெகடிவ்; 5 வது டெஸ்ட் திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பு..!

5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையில்  டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனால், இந்திய குழுவினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இந்தியாவின் பிசியோ நிபுணர் யோகேஷூக்கு கொரோனா தொற்று … Read more

அடுத்தடுத்து தெறிக்கும் ‘ஸ்டெம்ப்’ – இங்கிலாந்தை மிரட்டிய பும்ரா ..!

டெஸ்ட் போட்டியில் பும்ரா 101 விக்கெட்டை பறித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது.  இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி … Read more

4-நாள் ஆட்டம் முடிவு- 291 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி..!

4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 32 ஓவரில் 77 ரன்கள் எடுத்துள்ளனர். இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் எடுத்தனர். இதனால், இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது. … Read more